Tag: கொவிட்-19
முகக்கவசத்தை, 11.20 ரிங்கிட்டுக்கு விற்ற மருத்துவமனைக்கு 200,000 ரிங்கிட் அபராதம்
நிர்ணயித்த அதிகபட்ச விலைக்கு மேல் முகக்கவசங்களை விற்பனை செய்ததாகக் கூறி ஒரு தனியார் மருத்துவமனைக்கு 200,000 அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர், கொவிட்-19 சந்தேகத்தினால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்
பிரதமர் மொகிதின் யாசின் அடுத்த 14 நாட்களுக்கு தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கொவிட்19: இந்தியாவில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
புது டில்லி: கொவிட்19 காரணமாக 148 புதிய இறப்புகளும், 6,088 புதிய நேர்மறையான சம்பவங்களும் வியாழக்கிழமை நாட்டில் பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறப்புகளின் எண்ணிக்கை 3,583- ஆகவும், மொத்த சம்பவங்கள்...
கொவிட்19: 78 புதிய சம்பவங்கள் பதிவு – ஒருவர் மரணம்
(மே 22) நண்பகல் வரை மலேசியாவில் 78 புதிய கொவிட்19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொவிட்19: அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,255 பேர் மரணம்
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,255 கொவிட்19 தொடர்பான இறப்புகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.
குடிநுழைவுத் துறை முகாமில் 35 பேருக்கு கொவிட்19 தொற்று
புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் துறை முகாமில் ஒரு புதிய கொவிட்19 தொற்றுக் குழு கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள 35 சட்டவிதோர குடியேறிகளுக்கு இந்த நோய் கண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜூன் 10 முதல் பச்சை மண்டலங்களில் உள்ள கோயில்கள் திறக்க அனுமதி
பச்சை மண்டலங்களில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் ஜூன் 10 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
கொவிட்19: நாட்டில் 50 புதிய சம்பவங்கள் பதிவு- 41 பேர் வெளிநாட்டினர்
(மே 21) நண்பகல் வரை கொவிட்19 காரணமாக மலேசியாவில் 50 புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொவிட்19: உலகளவில் 325,000 பேர் மரணம்
கொவிட்19 காரணமாக 92,000 மரணங்களைப் பதிவு செய்து அமெரிக்கா இறப்பு எண்ணிக்கையில் முதல் நாடாக உள்ளது.
அம்பாங்கிலிருந்து கிளந்தான் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு கொவிட்19 தொற்று
அம்பாங்கிலிருந்து கிளந்தான் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளது.