Tag: கொவிட்-19
கொவிட்-19: 50 பேர் மரணம்- 6,493 தொற்றுகள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (மே 21) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,493-ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...
பினாங்கிற்கு தடுப்பூசி நன்கொடை வழங்க இருந்த நபர் மீது விசாரணை
கோத்தா கினபாலு: பினாங்கிற்கு இரண்டு மில்லியன் தடுப்பூசி நன்கொடை வழங்க விரும்பிய நபரான யோங் சீ காங் என்ற தொழிலதிபரை சபா காவல் துறை விசாரித்துள்ளது.
இருப்பினும், யோங் கைது செய்யப்படுவாரா அல்லது இல்லையா...
கொவிட்-19: சிலாங்கூர் அரசின் தன்னார்வ பரிசோதனையில் அதிக தொற்றுகள் பதிவு
ஷா ஆலாம்: சிலாங்கூர் அரசாங்கத்தின் தன்னார்வ கொவிட் -19 பரிசோதனை முடிவில் இதுவரை 1,171 தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
ஆறு பகுதிகள் ஐந்து விழுக்காடிற்கும் மேலான பரிசோதனை விகிதத்தைக் கொண்டுள்ளன.
போதுமான பரிசோதனைக்கான உலக சுகாதார...
கொவிட்-19: அம்னோ நிரந்தர துணை அவைத் தலைவர் காலமானார்
கோலாலம்பூர்: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் கொவிட் -19 தொற்று காரணமாக அம்னோ நிரந்தர துணை அவைத்தலைவர் ரிசுவான் அப்துல் ஹமீட் நேற்று இரவு காலமானார்.
மே 1-ஆம் தேதி பரிசோதனைக்குப் பிறகு ரிசுவானுக்கு தொற்று...
கொவிட்-19: 59 பேர் மரணம்- அதிகமாக 6,806 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (மே 20) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,806-ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...
கருப்பு பூஞ்சையை தொற்று நோயாக அறிவிக்க மத்திய அரசு அறிவுறுத்து
புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு வருவதை மத்திய அரசு தீவிரமாகப் பார்க்கிறது.
இதனை அடுத்து இந்த காரணமாக ஏற்படும் கருப்பு பூஞ்சையை தொற்று நோயாக...
அவசரநிலை என்றபோதும் மக்கள் பிரதிநிதிகள் கொவிட்-19 குறித்து பேச வேண்டும்
ஜோகூர் பாரு: அவசரநிலை காரணமாக மாநில சட்டமன்றம் மூடப்பட்டிருந்தாலும், கொவிட் -19 பரவுவதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை மாநிலத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து விவாதிக்க வேண்டும்...
முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்து மே 21 பேசப்படும்!
கோலாலம்பூர்: மத்திய அரசு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை செயல்படுத்துமா என்பது குறித்த முடிவு நாளை விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்ராஜெயாவில் நடைபெறும் கொவிட் -19 தேசிய பாதுகாப்பு மன்ற சந்திப்பிற்கு பிரதமர் தலைமை...
சுய கட்டுப்பாடுகளை அறிவுறுத்திய சுகாதார அமைச்சு
கோலாலம்பூர்: புதன்கிழமை தினசரி கொவிட்-19 சம்பவங்கள் 6,075- ஐ எட்டியுள்ளன. இது கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
பொதுமக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கொடிய தொற்றிலிருந்து பாதுகாக்க அதிக அளவில்...
கொவிட்-19: 46 பேர் மரணம்- அதிகமாக 6,075 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மே 19) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,075 -ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான...