Tag: கொவிட்-19
கொவிட்-19: தீபகற்ப மலேசியாவில் பச்சை மண்டலங்கள் இல்லை
கோலாலம்பூர்: மே மாத தொடக்கத்தில் இருந்து புதிய கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தீபகற்ப மலேசியாவின் மாநில மாவட்டங்களில் பச்சை மண்டலங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
10 மாவட்டங்கள் மஞ்சள் மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது...
பினாங்கு: தடுப்பூசிகள் நன்கொடையா? அப்படி ஒரு நிறுவனமே இல்லை
கோலாலம்பூர்: பினாங்குக்கு இரண்டு மில்லியன் சினோவாக் தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவதாக இருந்த நிறுவனம் உண்மையில் இல்லை என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
கைரி இன்று...
சிங்கப்பூர்: மலேசிய மாணவரால் புதிய தொற்று குழு!
சிங்கப்பூர்: ஏழு வயது மலேசிய மாணவர் சிங்கப்பூரில் ஏற்பட்ட ஒரு தொற்று குழுவுடன் இணைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்குடியரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடைசியாக யுஹுவா தொடக்கப்பள்ளி மாணவர் பள்ளிக்குச் சென்றது மே 14...
முழு நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு சிலாங்கூர் எதிர்ப்பு
ஷா ஆலாம்: கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை போலவே, மாநிலத்தில் முழுமையான கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
சிலாங்கூர் கொவிட் -19 பணிக்குழுவின்...
கொவிட்-19: தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கை பயன்பாடு 125 விழுக்காட்டை எட்டியது
கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் கொவிட்-19 நோயாளிகளின் தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கை பயன்பாட்டு விகிதம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 125 விழுக்காட்டை எட்டியுள்ளது.
நாடு முழுவதும் கொவிட்-19 நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் ஒட்டுமொத்த...
கொவிட்-19 : மரண எண்ணிக்கை 47 ஆக உயர்வு – புதிய தொற்றுகள் 4,865
கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (மே 18) வரையிலான ஒருநாளில் கொவிட் தொற்றுகளின் காரணமாக நிகழ்ந்த மரணங்களின் 47 ஆக அதிகரித்திருக்கிறது. கொவிட் தொற்றுகளால் ஏற்பட்ட மிக அதிகமான ஒருநாள் மரணங்களாக இந்த...
கொவிட்-19 : புதிய தொற்றுகள் 4,865 – மீண்டும் உயர்ந்தது – சிலாங்கூர் தொடர்ந்து...
கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (மே 18) வரையிலான ஒருநாளில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 4,865 ஆக மீண்டும் உயர்ந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 479,421...
கொவிட்-19: 45 பேர் மரணம்- 4,446 தொற்றுகள் பதிவு
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மே 17) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 4,446-ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...
தன்னார்வ அடிப்படையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற சரவாக் ஒப்புதல்
புத்ராஜெயா: அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற மாநில மக்கள் தானாக முன்வந்து பயன்படுத்த சரவாக் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறுகையில், சரவாக்...
கொவிட்-19 பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்
கோலாலம்பூர்: நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பூசி செயல்பாட்டில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படாவிட்டால் மலேசியா தொடர்ந்து தொடர்ச்சியான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை நம்பியிருக்க வேண்டியிருக்கும்.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை தொடர்ந்து செயல்படுத்துவதால் தொற்றுநோய் பரவுதல் பிரச்சனையை...