Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

வீட்டு அடிப்படையிலான கற்றல் கற்பித்தல் இன்று தொடங்கியது

கோலாலம்பூர்: நோன்பு பெருநாள் விடுமுறைக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, பள்ளி மாணாவர்களுக்கான வீட்டு அடிப்படையிலான கற்றல் கற்பித்தல் இன்று குழு பி பள்ளிகளுக்கு ஆரம்பமானது. குழு பி பள்ளிகளுக்கு (பெர்லிஸ், பினாங்கு, பேராக், சிலாங்கூர்,...

கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பிபைசர் தடுப்பூசியைப் பெற அறிவுறுத்து

கோலாலம்பூர்: கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கொவிட் -19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ள முன்வந்தால் பிபைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்...

அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கட்ட தடுப்பூசி பதிவு மே 23 முதல் நடைபெறும்

கோத்தா கினபாலு: அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பதிவுகள் மே 23 முதல் 26 வரை செயல்படும். எவ்வாறாயினும், கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூர், சரவாக் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கு இது 60...

கொவிட்-19: நடிகர் நிதிஷ் வீரா காலமானார்

சென்னை: புதுப்பேட்டை, காலா போன்ற திரைப்படத்தில் நடத்த நடிகர் நிதிஷ் வீரா கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார். இந்தியாவில் கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையில் பலர் பாதிக்கப்பட்டு மாண்டு வருகின்றனர். கொவிட்-19 தொற்றின் இரண்டாம்...

கொவிட் -19: இறந்தவர்களின் உடல்களை சேமிக்க கொள்கலன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன

கோலாலம்பூர்: கொவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பு நாட்டின் சுகாதார அமைப்பின் நிலையை தடுமாற வைக்கிறது. சுங்கை புலோ மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறை கொவிட் -19 பாதிப்பின் விளைவாக இறந்தவர்களின் உடல்களை சேமித்து வைப்பதற்கு...

கொவிட்-19 : மரண எண்ணிக்கை 36 – புதிய தொற்றுகள் 3,780

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 16) வரையிலான ஒருநாளில்  கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 3,780 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து  நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 470,110 ஆக...

கொவிட்-19 : மரண எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது – புதிய தொற்றுகள் 4,140

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை (மே 15) வரையிலான ஒருநாளில்  கொவிட் தொற்றுகளின் காரணமான மரண எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது. நேற்று 34 ஆக இருந்த மரண எண்ணிக்கை இன்று 44 ஆக...

கொவிட்-19 : புதிய தொற்றுகள் 4,140

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை (மே 15) வரையிலான ஒருநாளில்  தொடர்ந்து 4-வது நாளாக கொவிட்-19 தொற்றுகள் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன. இதற்கு முன்னர் ஜனவரி 31-ஆம் தேதி 5,298 தொற்றுகள்...

கொவிட்-19: மே 16 முதல் சிங்கப்பூரில் கூடுதல் கட்டுப்பாடுகள்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு நாளை (மே 16) முதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. சாங்கி விமான நிலைய பகுதியில் 46 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதேபோல்...

கொவிட்-19: இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்

கோலாலம்பூர்: மலேசியா புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இந்தியாவில் இருந்து திருப்பியவர்களுக்கு தனிமைப்படுத்தும் காலத்தை 14 நாட்களிலிருந்து 21 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. சுகாதார அமைச்சு இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, அமைச்சின் இடர் மதிப்பீடுகளின்...