Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

விஜய் சேதுபதி- அமீர் கான் இணையும் படம் குறித்து விரைவில் அறிவிப்பு!

தாமும் பாலிவுட் நடிகர் அமீர் கானும் இணைந்து விரையில் திரைப்படம், ஒன்றில் நடிக்கவுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி உறுதிபடுத்தியுள்ளார்.

திரைவிமர்சனம்: “நேர்கொண்ட பார்வை” – இரசிக்க வைக்கும் அஜித், ரங்கராஜ் பாண்டே வழக்குப் போராட்டம்

அஜித் நடிப்பில் வெளிவந்திருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம், அனைவரும் பார்க்க வேண்டிய படமாக சிறப்புற அமைந்திருக்கிறது.

நேர்கொண்ட பார்வை: தமிழ் திரையுலகிற்கு மாற்று மருந்தாக அமையும்!- சினிமா பிரபலங்கள்

நேர்கொண்ட பார்வை திரைப்படம் பார்க்க வேண்டிய படமாகவும் தமிழ் திரைப்பட உலகிற்கு, மாற்று விருந்தாகவும் அமையும் என திரைப்பட பிரபலங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் விளையாட்டாளர் முரளிதரனாக விஜய் சேதுபதி!

சென்னை: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இது குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதனை அடுத்து அந்த கதாபாத்திரத்தில்...

வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக உருப்பெறும் சூரி!

சென்னை: ஆர்எஸ் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார் என செய்திகள் வெளியாகி உள்ளன. பல படங்களில்...

ஷங்கரின் அடுத்த படத்தில் இணைகிறார் விஜய்

சென்னை - இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான் என்றாலும், அவரது படங்களில் கதாநாயகனாக இணைபவர் யார் என்பது இரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இன்னொரு அம்சம். அந்த வகையில் அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன்-2...

திரைவிமர்சனம்: “கடாரம் கொண்டான்” – தடை ஏன் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும்!

(மலேசியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு படத்திற்கு விமர்சனம் ஏன் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் இந்தப் படம் தடை செய்யப்பட்டது, அதற்கானக் காரணங்கள் என்ன என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளும் நமது...

ஜாக்பாட்: ரேவதி – ஜோதிகா இணைந்து கலக்கும் நகைச்சுவைப் படம்

சென்னை - அதிகமான விளம்பரங்களோ, விரிவான செய்திகளோ எதுவும் இல்லாமல் மிகக் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'ஜாக்பாட்' என்ற படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) அண்மையில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டு அதிகமான பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. ரேவதியும்,...

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவராக ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார். இயக்குனர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே செல்வமணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகரை...

மலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”

கோலாலம்பூர் - ஜூலை 19 வெள்ளிக்கிழமை (நாளை) வெளியாகவிருக்கும் இரண்டு தமிழ்ப் படங்களுமே ஒவ்வொரு விதத்தில் இரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றன. அமலா பால் நடிப்பில் வெளிவருகிறது 'ஆடை'. ஆடையின்றி நடித்திருக்கிறார் அமலா பால் என்று...