Tag: கோலிவுட்
வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக உருப்பெறும் சூரி!
சென்னை: ஆர்எஸ் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
பல படங்களில்...
ஷங்கரின் அடுத்த படத்தில் இணைகிறார் விஜய்
சென்னை - இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான் என்றாலும், அவரது படங்களில் கதாநாயகனாக இணைபவர் யார் என்பது இரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இன்னொரு அம்சம். அந்த வகையில் அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன்-2...
திரைவிமர்சனம்: “கடாரம் கொண்டான்” – தடை ஏன் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும்!
(மலேசியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு படத்திற்கு விமர்சனம் ஏன் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் இந்தப் படம் தடை செய்யப்பட்டது, அதற்கானக் காரணங்கள் என்ன என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளும் நமது...
ஜாக்பாட்: ரேவதி – ஜோதிகா இணைந்து கலக்கும் நகைச்சுவைப் படம்
சென்னை - அதிகமான விளம்பரங்களோ, விரிவான செய்திகளோ எதுவும் இல்லாமல் மிகக் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'ஜாக்பாட்' என்ற படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) அண்மையில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டு அதிகமான பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.
ரேவதியும்,...
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு
சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவராக ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார்.
இயக்குனர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே செல்வமணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகரை...
மலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”
கோலாலம்பூர் - ஜூலை 19 வெள்ளிக்கிழமை (நாளை) வெளியாகவிருக்கும் இரண்டு தமிழ்ப் படங்களுமே ஒவ்வொரு விதத்தில் இரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றன.
அமலா பால் நடிப்பில் வெளிவருகிறது 'ஆடை'. ஆடையின்றி நடித்திருக்கிறார் அமலா பால் என்று...
திரைவிமர்சனம்: “கொரில்லா” – ஒரு குரங்குடனான கலகலப்பான சிரிக்க வைக்கும் பயணம்
கோலாலம்பூர் – அண்மையக் காலங்களில் தமிழ்ப் படங்களில் விலங்குகளை மையமாக வைத்து படங்கள் வெளிவருவது அரிதாகி விட்ட நிலையில், ஒரு சிம்பன்சி வகை மனிதக் குரங்கை ‘கோங்’ என்ற மையப் பாத்திரமாக வைத்து,...
கோலிவுட்: விலங்குகள் பக்கம் மீண்டும் திரும்பும் திரைப்படங்கள்!
கோலாலம்பூர் – இந்த வாரம் வெளியாகியிருக்கும் இரண்டு தமிழ்ப் படங்கள் ‘கூர்கா’ மற்றும் ‘கொரில்லா’. இந்த இரண்டு படங்களிலுமே யோகிபாபு நடித்திருக்கின்றார் என்பதைத் தவிர, மற்றொரு ஒற்றுமையும் இந்த இரண்டு படங்களுக்கும் உண்டு....
வரி ஏய்ப்பு வழக்கில் விஷால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்!
சென்னை: நடிகர் விஷாலின் அலுவலகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சேவை வரித்துறை சோதனையில் அவர் ஒரு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பல...
இயக்குநர் விஜய் மறுமணம் புரிகிறார்
சென்னை - பிரபல தமிழ்ப் பட இயக்குநர் விஜய் நடிகை அமலா பாலை 2014-இல் மணந்து அவர்கள் இருவரும் 2016-இல் பிரிந்தனர். 2017-இல் அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்து கொண்ட அவர்கள் அதற்குப் பின்னர்...