Home Tags சச்சின்

Tag: சச்சின்

ஒலிம்பிக்சில் சச்சின் – முகேஷ் அம்பானி!

ரியோ டி ஜெனிரோ - கோலாகலமாகத் தொடங்கியுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பார்வையாளராகப் பங்கு கொள்ளவும், இந்திய விளையாட்டாளர் அணிக்கு உற்சாகமூட்டவும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ரியோ டி ஜெனிரோ...

கமல்,சச்சின் உள்ளிட்ட தூய்மை இந்தியா தூதர்களுடன் குடியரசுத் தலைவர் சந்திப்பு!

புதுடில்லி – பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர்களாகச் செயல்பட்ட கமல், சல்மான் கான், அமலா, பிரியங்கா...

சென்னையில் ஏ.ஆர்.ரகுமானுடன் சச்சின் தெண்டுல்கர் சந்திப்பு

சென்னை- இந்தியக் கிரிக்கெட் நட்சத்திர வீரர்  சச்சின் தெண்டுல்கர், சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசினார். சென்னையில் MRF foundation  சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சச்சின்...

சினிமாவில் நடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்!

புதுடெல்லி, ஜனவரி 10 - தனது சுயசரிதை கதையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நடிக்கிறார். '200 நாட் அவுட்' என்ற பெயரிலான மும்பை சினிமா தயாரிப்பு நிறுவனம், சச்சின் டெண்டுல்கர்...

எம்.பி.யாக ஒரு கேள்வி கூட கேட்கவி்ல்லை: ரூ.10 கோடியை வீணடித்த சச்சின்

புதுடில்லி,பிப்17- ராஜ்யசபா எம்.பி.யாக சச்சின் பதவியேற்று இரண்டுஆண்டுகள்ஆன நிலையில் இதுவரை பார்லியில் ஒரு கேள்வி கூட கேட்டு விவாதம் நடத்தவில்லை. தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கூட செலவு செய்ய நடவடிக்கை எடுக்காமல்...

”பாரத் ரத்னா விருது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம்” – சச்சின்

புதுடில்லி, பிப் 5 - டில்லியில் நேற்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை...

இந்தியரான சச்சினை புகழக்கூடாது : பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை

இஸ்லாமாபாத், நவம்பர் 29- சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரரான சச்சினை புகழக்கூடாது என்று, தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபான் மிரட்டல் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

சச்சின் 40-வது பிறந்த நாள்- ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

கொல்கத்தா, ஏப்ரல் 24- கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் இன்று தனது 40-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். அவர் தனது பிறந்தநாளை தனது மனைவி அஞ்சலியுடன் இன்று கொல்கத்தாவில் கொண்டாடினார். 5...