Tag: சரத் பொன்சேகா
பிரபாகரனின் உடல் எரிக்கவில்லை புதைக்கப்பட்டது – சரத் பொன்சேகா பரபரப்பு!
கொழும்பு - விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை, புதைக்கப்பட்டது என்று இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும், மைத்திரிபால அரசின் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
இலங்கை போர்க்குற்றம் குறித்துச் சாட்சியம் அளிக்கத் தயார்: முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா!
கொழும்பு - இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது தொடர்பாக அனைத்துலக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயார் என்று இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத்...
“பிரபாகரன் ராணுவத் தாக்குதலில் தான் இறந்தார்; தற்கொலை அல்ல”- சரத்பொன்சேகா!
கொழும்பு – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் முக்கியத் தளபதியாக விளங்கிய கருணா, பின்பு பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புலிகள் இயக்கத்தை விட்டு விலகி, ராஜபக்சேவுடன் சேர்ந்து அமைச்சர்...
மனித உரிமை மீறல் விசாரணைக்கு தயார் – சரத்பொன்சேகா அறிவிப்பு!
கொழும்பு, மார்ச் 6 – இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போரின் போது இலங்கை இராணுவம், பல்வேறு மனித உரிமை மீறல்களை இராஜபக்சே உத்தரவின் பேரில் செய்ததாக உலக நாடுகள் குற்றம் சாட்டி உள்ளன.
இந்நிலையில், இதுதொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு தயார்...
பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு – ராஜபக்சேவிற்கு கூடுதல் நெருக்கடி!
கொழும்பு, ஜனவரி 22 - ராஜபக்சே அரசால் சிறை வைக்கப்பட்டிருந்த, இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட விவகாரத்தில் ஐ.நா. விசாரணைக்கு, இலங்கை அரசு ஒத்துழைக்க...
“ஐநா.குழுவிடம் சாட்சியமளிக்கத் தயார்” – சரத் பொன்சேகா
கொழும்பு, செப்டம்பர் 7 - இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை ஆணையம் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் நேரடியாக சாட்சியமளிக்கத் தயார் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு...
அரசியல் அமைப்பு உடனடியாக திருத்தியமைக்கப்பட வேண்டும்!- சரத் பொன்சேகா
இலங்கை, ஏப்ரல் 15- இலங்கையில் அரசில் அமைப்பு உடனடியாக திருத்தியமைக்கப்பட வேண்டுமெனவும், மாதுலுவே சோபித தேரரினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தங்களை அமுல் செய்ய வேண்டும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா...
பாலச்சந்திரனை நாங்கள் கொல்லவில்லை: சரத் பொன்சேகா
இலங்கை, மார்ச்.21- "விடுதலை புலி தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பாலசந்திரனை நாங்கள் கொல்லவில்லை,'' என இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுடன் நடந்த சண்டையின் போது இராணுவ...