Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கையின் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் நிறைவு கண்ட சாதனை

சிங்கப்பூரின் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் ஆறாண்டு காலத்திற்குப் பின்னர் வெற்றிகரமாக நிறைவைக் கண்டுள்ளது.

சூரிய மின்சக்தியை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்போகும் ஆஸ்திரேலியா

முதன் முறையாக சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை சிங்கப்பூருக்குக் கடல் கடந்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ஆஸ்திரேலியாவின் இரண்டு மிகப் பெரிய வணிகப் பிரமுகர்கள் செயல்படுத்த முனைந்துள்ளனர்.

சிங்கப்பூர் தேசிய நூலக நிகழ்ச்சியில் மா.இராமையா – அக்கினிக்கு நினைவஞ்சலி

சனிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி சிங்கை தேசிய நூலகத்தில் நடைபெறும் 'நினைவின் தடங்கள்' நிகழ்ச்சியில் மலேசிய எழுத்தாளர்கள் மா.இராமையா, அக்கினி சுகுமார் ஆகியோர் குறித்த இரங்கல் உரைகள் இடம் பெறும்.

சிங்கப்பூருக்கு வழங்கப்படும் நீரின் விலையை திருத்த மலேசியாவிற்கு உரிமை உண்டு!- சேவியர்

சிங்கப்பூருக்கு வழங்கப்படும் நீரின் விலையை திருத்த மலேசியாவிற்கு இன்னும் உரிமை உண்டு என்று சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தஞ்சோங் பியாய்: சிங்கப்பூரில் வசிக்கும் வாக்காளர்களுக்கு சிறப்பு முகப்பிடங்கள் ஏற்பாடு!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலை முன்னிட்டு சிங்கப்பூரில் வசிக்கும், வாக்காளர்களுக்காக சிறப்பு முகப்பிடங்களை குடிநுழைவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

“நாம் நிலையான தண்ணீர் மானியத்தை வழங்கினாலும், புதிய பாலத்தை அமைக்க சிங்கப்பூர் அனுமதி அளிக்கவில்லை!”-...

மலேசியா நிலையான தண்ணீர் மானியத்தை வழங்கினாலும் புதிய பாலத்தை அமைக்க, சிங்கப்பூர் அனுமதி அளிக்கவில்லை என்று பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

முகாபேயின் நல்லுடல் ஜிம்பாப்வே கொண்டு செல்லப்படுகிறது

சிங்கப்பூரில் காலமான ராபர்ட் முகாபேயின் நல்லுடல் புதன்கிழமை காலையில் அவரது தாய்நாடான ஜிம்பாப்வே கொண்டு செல்லப்படும் என அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

“களிப்பூட்டும் கண்டுபிடிப்புகளுக்கான பூந்தோட்டம்” என்ற கருப்பொருளில் சிங்கப்பூர் தாய்மொழிக் கருத்தரங்கு 2019

சிங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் “களிப்பூட்டும் கண்டுபிடிப்புகளுக்கான பூந்தோட்டம்” என்ற கருப்பொருளில், ஆகஸ்ட் இருபத்து நான்காம் நாள், ‘தாய்மொழிகள் கருத்தரங்கம் 2019’ முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

அருண் மகிழ்நனுக்கு சிங்கை அரசின் தேசிய தின பொதுச் சேவை விருது

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் ஆலோசனைக் குழுத் தலைவர் அருண் மகிழ்நனுக்கு தேசிய தினப் பொதுச் சேவை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

54-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சிங்கப்பூர்!

இருநூறு ஆண்டுகால வரலாற்றை ஏந்தியபடி சிங்கப்பூர் இன்று வெள்ளிக்கிழமை, தனது ஐம்பத்து நான்காவது தேசிய தினத்தை கொண்டாடுகிறது.