Tag: சினி சட்டமன்றம் (பகாங்)
சினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி
இன்று சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்ற சினி இடைத் தேர்தலில் 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி எதிர்பார்த்தது போலவே வெற்றி பெற்றது.
சினி இடைத்தேர்தல்: காலை 10 மணி வரை 23 விழுக்காட்டினர் வாக்குப்பதிவு
கொவிட்19 தொற்றுநோயைத் தொடர்ந்து புதிய இயல்பின் கீழ் சினி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை தொடங்கியது.
கட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்
கோலாலம்பூர்: கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டிருந்தாலும், சினி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் நாளை சனிக்கிழமை வாக்களிப்பதற்கான தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கொவிட்19 பாதிப்பினால், மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருப்பதால், தேர்தலைத் தொடர்ந்து...
சினி இடைத்தேர்தல்: 600-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் அமர்த்தப்படுவர்
சினி மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 600- க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
சினி இடைத்தேர்தல்: முன்கூட்டிய வாக்களிப்பு விரும்பத்தகாத சம்பவங்கள் இல்லாமல் சீராக நடைபெற்றது
குவந்தான்: சினி மாநில சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலின் முன்கூட்டிய வாக்களிப்பு இன்று இங்குள்ள சினி காவல் நிலைய தகவல் அறையில் மதியம் முடிவுற்றது.
இந்த முன்கூட்டிய வாக்களிப்பு செயல்பாட்டில் 18 காவல் துறையினரில் 17 பேர்...
சினி இடைத்தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவுகிறது
சினி இடைத்தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவுகிறது.
சினி இடைத்தேர்தல்: பெர்சாத்து தொகுதி துணைத் தலைவர் சுயேட்சையாகப் போட்டி
பெர்சாத்து கட்சியின் பெக்கான் தொகுதி துணைத் தலைவர் தெங்கு டத்தோ சைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின், சினி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தார்.
பெக்கான் அம்னோ செயற்பாட்டுக் குழு உறுப்பினர் தேமு வேட்பாளராக அறிவிப்பு
தேசிய முன்னணி வேட்பாளராக பெக்கான் அம்னோ செயற்பாட்டுக் குழு உறுப்பினர் முகமட் ஷாரீம் முகமட் சின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சினி இடைத்தேர்தல்: அம்னோ வேட்பாளர் இன்று அறிவிப்பு
சினி இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் தேசிய முன்னணியின் வேட்பாளரை இன்று வியாழக்கிழமை கட்சி அறிவிக்கும் என்று தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.
சினி இடைத்தேர்தல்: பிரச்சார நடவடிக்கைகள் தொலைக்காட்சி, வானொலியில் ஒளிபரப்ப பரிந்துரை
சினி இடைத்தேர்தல் பிரச்சார நேரத்தில் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம், அரசாங்க மற்றும் தனியார் ஊடகங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.