Home Tags சியாவுமி

Tag: சியாவுமி

ஆப்பிளுக்கு போட்டியாக மடிக்கணினி – சியாவுமி ஆயத்தம்!

கோலாலம்பூர் - சியாவுமி நிறுவனம் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் தனது புதிய தயாரிப்பாக மடிக்கணினியை (Laptop) வெளியிட திட்டமிட்டுள்ளது. இது குறித்து சியாவுமி நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் கூறுகையில், சியாவுமியின் இந்த...

இந்தியாவில் சீனாவின் சியாவுமி ஸ்மார்ட்போன்: சந்திரபாபு நாயுடு அறிமுகம்!

ஐதராபாத், ஆகஸ்ட்11- ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் உலக அளவில் மூன்றாவது இடத்திலுள்ள சீனாவைச் சேர்ந்த சியாவுமி (Xiaomi) நிறுவனம், தற்போது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் தனது கிளையைத் துவக்கியுள்ளது. இதன்மூலம் குறைந்த மூலதனத்தில் தரமான ‘ரெட்மி...

பிரேசிலில் கால்பதிக்கத் தொடங்கிய சியாவுமி!

பிரசிலியா, ஜூலை 1 - சீனாவின் திறன்பேசிகள் தயாரிப்பு நிறுவனமான சியாவுமி, ஆசியா அல்லாமல் முதல் முறையாகப் பிரேசிலில் தனது திறன்பேசிகள் தயாரிப்பினைத் தொடங்கி உள்ளது. ஆசியாவில் மிகக் குறுகிய காலத்தில் ஆப்பிள், சாம்சுங்...

சியாவுமியில் ரத்தன் டாடா முதலீடு!

புது டெல்லி, ஏப்ரல் 27 - சியாவுமியை இந்திய நிறுவனமாக மாற்ற விரும்புகிறேன் என்ற அறிவிப்பு அதன் நிறுவனர் லீ ஜூங்கிடமிருந்து வெளிவந்து ஓரிரு நாட்களே உள்ள நிலையில், மற்றொரு ஆச்சரியமளிக்கும் அறிவிப்பு அந்நிறுவனத்திடமிருந்து வெளிவந்துள்ளது....

சியாவுமியை இந்திய நிறுவனமாக மாற்ற விரும்புகிறேன் – நிறுவனர் லீ ஜுன் பேட்டி!

பெய்ஜிங், ஏப்ரல் 25 -  உலக அளவில் ஐந்தாவது மிகப் பெரும் திறன்பேசிகள் தயாரிப்பு நிறுவனமாக சியாவுமி உருவாகி உள்ள நிலையில், எங்கள் நிறுவனத்தை இந்திய நிறுவனமாகவே மாற்ற விரும்புகிறேன் என்று அந்நிறுவனத்தின்...

12 மணி நேரத்தில் 2.11 மில்லியன் செல்பேசிகள் விற்பனை – சியாவுமி கின்னஸ் சாதனை!

பெய்ஜிங், ஏப்ரல் 10 -  செல்பேசிகளின் விற்பனையில், தங்கள் நிறுவனம் கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளதாக சியாவுமி நிறுவனம் அறிவித்துள்ளது. சியாவுமி நிறுவனத்தின் 5-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை, சிறப்பு சலுகை விற்பனையை அந்நிறுவனம் அறிவித்தது....

இந்தியாவிலேயே திறன்பேசிகளை தயாரிக்க சியாவுமி முடிவு! 

புதுடெல்லி, மார்ச் 16 - சியாவுமி நிறுவனம் அடுத்த 12-18 மாதங்களில் இந்தியாவிலேயே தனது திறன்பேசிகளை தாயார் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்கான முதலீடுகள், ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளதால், இந்தியாவில்...

இந்தியாவில் சியாவுமி விற்பனை இனி புதிய தளத்தில்!

பெய்ஜிங், ஜனவரி 30 - இந்தியாவில் இதுவரை சியாவுமி நிறுவனம், தனது திறன்பேசிகளை 'பிளிப்கார்ட்' (Flipkart) இணையதளம் மூலமாகவே விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் திறன்பேசிகள், இந்தியர்களிடையே நன்கு பிரபலமடைந்து இருப்பதால், தற்போது தனது...

ஐபோன் 6-க்குப் போட்டி: ‘எம்ஐ நோட்’-ஐ களமிறக்கிய சியாவுமி!

பெய்ஜிங், ஜனவரி 25 - ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் போட்டி அளிக்கும் வகையில், ஐபோன் 6-ஐ விட மிகவும் மெலிதான, விலை குறைவான பேப்லெட்டுகளை சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் சியாவுமி வெளியிட்டுள்ளது. 'எம்ஐ' (Mi) பேப்லெட்களின் அறிமுக...

சியாவுமி மூலமாக சீனாவிற்குள் நுழையும் பேஸ்புக்!

பெய்ஜிங், ஜனவரி 13 -  பேஸ்புக், டுவிட்டர், யூ-டியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை சீன அரசு எப்போதும் தங்கள் நாட்டிற்குள் அனுமதித்தில்லை. இந்நிலையில், பேஸ்புக் பயன்பாட்டிற்கு எப்படியும் அனுமதி பெற்றுவிட மார்க் சக்கர்பெர்க் தொடர் முயற்சிகளை...