Tag: சீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்
சீ பீல்ட்: அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தின் ஆணையை மதித்து செயல்பட வேண்டும்!
ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தின் ஆணையை மதிக்க வேண்டும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
சீ பீல்ட் கோயிலின் இடத்தை மாற்றுவதிலிருந்து...
சீ பீல்ட்: கோயில் செயற்குழு சார்பாக உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது!
கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணையில், தங்களை சாட்சிகளாக ஏற்றுக் கொள்ள, விண்ணப்பித்த சீ பீல்ட் கோயில் செயற்குழு மற்றும் 50 இந்தியர்களின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்ததை...
அடிப்: கோயில் செயற்குழு மற்றும் 50 இந்தியர்களின் பங்களிப்பு தேவையற்றது!
கோலாலம்பூர்:தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணையில், தங்களை சாட்சிகளாக ஏற்றுக் கொள்ள, விண்ணப்பித்த சீ பீல்ட் கோயில் செயற்குழு மற்றும் 50 இந்தியர்களின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
நீதிபதி ரொபியா...
முகமட் அடிப்: மரணத்திற்கான காரணம் அறியும் விசாரணை தொடங்கியது!
ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணம் குறித்த விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) ஷா அலாம் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. நீதிபதி ரோபியா முகமட்...
சீ பீல்ட்: கலவரத்தில் ஈடுபட்ட மேலும் இருவர் குற்றம் சாட்டப்பட்டனர்!
பெட்டாலிங் ஜெயா: கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சீ பீல்ட் கோயில் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் இருவர், இன்று (திங்கட்கிழமை) குற்றம் சாட்டப்பட்டனர். லாரி ஓட்டுனரான, எம் . சந்திரன் மீது...
ஆதாரம் இல்லாமல் வேதமூர்த்தியை குற்றம் கூற வேண்டாம்!- மகாதீர்
கோலாலம்பூர்: முகமட் அடிப் முகமட் காசிமின் மரணம் குறித்த முழுமையான விசாரணையைப் பெற்ற பின்பே, பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியின் நிலை குறித்து தாம் முடிவு செய்ய உள்ளதாக பிரதமர் துன்...
முகமட் அடிப்: மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!
கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற முகமட் அடிப் முகமட் காசிமிற்கு நீதி கிடைக்க வேண்டும் என மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கேட்டுக் கொண்டது.
அதன் தலைமை இயக்குனர் டத்தோ...
அஸ்வாண்டினுக்கு நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவல்!
கோலாலம்பூர்: ஜாரிங்கான் மலாயு மலேசிய அமைப்பின் தலைவர், அஸ்வாண்டின் ஹம்சா இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது சர்ச்சைக்குரிய உரையின் காரணமாக நான்கு நாட்களுக்குக் காவலில் வைக்கப்படுவார்.
இன்றுகிள்ளான்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் முகமட் இம்ரான் தம்ரின்,...
ஜாரிங்கான் மலாயு மலேசியா தலைவர் கைது!
கோலாலம்பூர்: ஜாரிங்கான் மலாயு மலேசியா (Jaringan Melayu Malaysia) அமைப்பின் தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா கைது செய்யப்பட்டார் என அவ்வமைப்புக் கூறியது.
மதியம் 2:45 மணியளவில் அஸ்வாண்டின் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கிள்ளான் காவல் நிலையத்திற்கு...
அடிப்: பிரேதப் பரிசோதணை அறிக்கை ஒரு மாதத்தில் வெளியிடப்படும்!
கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை அடுத்த ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ வல்லுநர்கள், இரத்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம்...