Tag: சுகாதார அமைச்சு
தென்னாப்பிரிக்க பிறழ்வு அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று வகைகள் மலேசியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பாக பி.1.351 அல்லது தென்னாப்பிரிக்க பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது ஒரு வகை பிறழ்வு சமூகத்தில் பரவலாக பரவுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக...
கொவிட்-19: 82,341 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
கோலாலம்பூர்: நாட்டில் மொத்தம் 82,341 குழந்தைகள் கொவிட் -19 நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கை 30,000- க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
இந்த மோசமான புள்ளிவிவரத்தை...
கொவிட்-19: 67 பேர் மரணம்- 6,824 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மே 31) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,824-ஆக பதிவாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான...
இந்தியா, தென்னாப்பிரிக்கா பிறழ்வுகள் ஆபத்தானது
கோலாலம்பூர்: ஆசியான் வட்டாரத்தில் புதிய வகை கொவிட்-19 பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அப்புதிய வகைகள் மலேசியாவிற்குள் நுழையாமல் இருக்க நாட்டின் எல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மலேசியாவில்...
கொவிட்-19: மரணங்கள் 79 – புதிய தொற்றுகள் 6,999
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 30) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பில் மலேசியாவில் பதிவான மொத்த மரணங்கள் 79 ஆகும்.
இதே ஒரு நாளில் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,999...
கொவிட்-19: புதிய தொற்றுகள் 6,999 ஆகக் குறைந்தன
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 30) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,999 ஆகக் குறைந்தன. நேற்று சனிக்கிழமை வரையிலான ஒரு நாளில்...
கொவிட்-19: இதுவரை இல்லாத உச்சம் – 98 மரணங்கள் – 9,020 தொற்றுகள்
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (மே 29) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் 98 மரணங்கள் நிகழ்ந்து கொரொனாவின் கோரத் தாண்டவம் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.
பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை...
கொவிட்-19: இதுவரை இல்லாத உச்சம் – ஒருநாளில் 9,020 தொற்றுகள்
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (மே 29) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை வரலாற்றிலேயே உச்ச பட்சமாக 9,020 ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில்...
கொவிட்-19: 61 பேர் மரணம்- அதிகமாக 8,290 பேர் பாதிப்பு
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (மே 28) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 8,290-ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...
கோத்தா பாரு வாக்காளர்கள் தடுப்பூசி பெற்றால் 20 ரிங்கிட் ஊக்கத்தொகை
கோலாலம்பூர்: கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான தக்கியுடின் ஹசான் தனது ஒவ்வொரு தொகுதி வாக்காளருக்கும் கொவிட் -19- க்கு எதிராக தடுப்பூசி போட 20 ரிங்கிட் ஊக்கத்தொகையை வழங்குகிறார்.
மே 30 அன்று தொடங்கும்...