Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19: வெளிநாட்டு பயண வரலாறு உள்ளவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்!

கொவிட் -19 பாதிப்புக்குள்ளானவர்களுடன் தொடர்பு அல்லது வெளிநாட்டு பயண வரலாறு உள்ளவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா நினைவுபடுத்தினார்.

கொவிட்-19 : மலேசியாவில் 179 புதிய பாதிப்புகள் – மரண எண்ணிக்கை 61

ஏப்ரல் 5 வரையிலான கொவிட் – 19 பாதிப்புகள் மலேசியாவில் 3,662 ஆக உயர்ந்துள்ளன.

கொவிட்-19: 10 வினாடிகளில் நோயறிதல் அமைப்பு வுஹானிலிருந்து மலேசியா வந்தடைந்தது!

கொவிட்-19- க்கு எதிரான மலேசியாவின் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் சீனா வுஹானில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

கொவிட்-19: வாழ்க்கை நடைமுறைகள் மாறிவிட்டன- ஒரு வருடத்திற்கு கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், எந்தவொரு மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

கொவிட்-19: மெனாரா சிட்டி குடியிருப்பில் 18 பேருக்கு பாதிப்பு!

கோலாலம்பூர்: மெனாரா சிட்டி ஒன்னில் கொவிட்-19 பாதிப்புக்கு உட்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை தற்போது 18- ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். கடந்த மார்ச் 31-ஆம்...

கொவிட்-19: புதிதாக 217 சம்பவங்கள் பதிவு- மரண எண்ணிக்கை 53-ஆக உயர்வு!

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,333- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 217 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று 3 மரணங்கள் புதிதாக நேர்ந்திருப்பதைத் தொடர்ந்து இதுவரையிலான...

கொவிட்-19: நாட்டில் புதிதாக 208 சம்பவங்கள் பதிவு- 50 பேர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 2) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,116- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 208 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஐந்து மரணங்கள் புதிதாக நேர்ந்திருப்பதைத் தொடர்ந்து இதுவரையிலான...

கொவிட்-19: ஏப்ரல் 1 வரை 2,359 தன்னார்வலர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவி வருகின்றனர்!

ஏப்ரல் 1 வரையிலும் மொத்தம் 2,359 தன்னார்வலர்கள் கொவிட்-19 நோய்த்தொற்றை எதிர்த்து போராட சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட்-19: நோயிலிருந்து விடுபடுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன! -சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 நோயிலிருந்து விடுபடுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் உள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஆனால், இது வரும் இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை எவ்வாறு...

டாக்டர் ச.சுப்பிரமணியம் : கடந்த காலத்தில் சுகாதார அமைச்சைச் சிறந்த முறையில் கையாண்டவர்

(இன்று ஏப்ரல் 1, முன்னாள் சுகாதார அமைச்சரும், மஇகாவின் 9-வது தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் பிறந்த நாள். அதனை முன்னிட்டு அவரது கடந்த காலப் பணிகள் குறித்த இந்த சிறப்புக்...