Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19: 222 பேர் குணமடைந்துள்ளனர், 118 சம்பவங்கள் பதிவு, மூவர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,346- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 118 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று மூவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 70-ஆக...

கொவிட்-19: 23 வயது இளம் பெண்ணின் மரணம் தாமதமாக சிகிச்சைப் பெற்றதனால் ஏற்பட்டது!

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்புக் காரணமாக மலேசியாவில் உயிரிழந்த இளம் வயது பெண்ணாக, நேற்று வியாழக்கிழமை சரவாக்கில் மரணமுற்ற 23 வயது பெண் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குத் தாமதமாக வந்ததால் இது நிகழ்ந்ததாக...

கொவிட்-19: 121 பேர் குணமடைந்துள்ளனர், 109 புதிய சம்பவங்கள் பதிவு, 2 பேர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 9) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,228- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 109 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று இருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 67-ஆக...

கொவிட்-19: 69 சம்பவங்களின் மூலம் எதுவென்றே தெரியவில்லை- சுகாதாரப் பணியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றின் மூலத்திலிருந்து இதுவரை அறியப்படாத 69 சம்பவங்கள் உள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஐஎல்ஐ (சளிக்காய்ச்சல் போன்ற நோய்) மற்றும் சாரி (கடுமையான சுவாச...

கொவிட்-19: நாட்டில் 156 புதிய சம்பவங்கள் பதிவு- 65 பேர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 8) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,119- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 156 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று இருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை...

கொவிட்-19: நோய்த்தொற்றுக்கு காரணமான 4 முக்கிய நிகழ்வுகளை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது!

கோலாலம்பூர்: நாட்டில் இதுவரையிலும் கொவிட்-19 பாதிப்புக்கு முக்கியக் காரணமாக இருந்துவரும் நான்கு மிகப்பெரிய நிகழ்வுகளை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முதலாவதாக, ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற தப்ளீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்....

கொவிட்-19: நாட்டில் 170 புதிய சம்பவங்கள் பதிவு- 63 பேர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,963- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 170 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஒருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை...

கொவிட்-19: கூச்சிங்- பாங்கி நிகழ்ச்சிகள் பெரிய அளவில் பாதித்துள்ளன!- சுகாதார அமைச்சு

கூச்சிங்கில் உள்ள ஒரு தேவாலய நிகழ்ச்சி, மற்றும் சிலாங்கூர் பாங்கியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட கொவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை வியத்தகு அதிகரிப்புக்குள்ளாகி இருப்பதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

கொவிட்-19: நாட்டில் இன்று 236 பேர் குணமடைந்துள்ளனர்- 131 புதிய சம்பவங்கள் பதிவு!

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 6) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,793- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 131 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஒருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை...

கொவிட்-19: சாத்தியமான சிகிச்சை முறையை பரிசோதிக்க மலேசியா தேர்வு!

கோலாலம்பூர்: கொவிட்-19- க்கான சாத்தியமான சிகிச்சையை பரிசோதிக்க உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டு ஆராய்ச்சியில் பங்கேற்க மலேசியா தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதாரம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்...