Tag: சுகாதார அமைச்சு
கொவிட்-19: நாட்டில் மரண எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது!
கொவிட்-19 காரணமாக நாட்டில் மரணமுற்றோரின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
கொவிட்-19: நாட்டில் 106 புதிய சம்பவங்கள் பதிவு!
கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று செவ்வாய்க்கிழமை 106 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மொத்தமாக 1,624 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி...
கொவிட்-19: சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலைத் தாண்டி சொந்த விதிகளை ஏற்படுத்த வேண்டாம்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களைத் தாண்டி உங்கள் சொந்த விதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
கொவிட்-19: நாட்டில் 15-வது மரணம் பதிவு!
கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக நாட்டில் மேலும் ஒரு மரணம் பதிவாகி உள்ளது.
இதுவரையிலும் கொவிட்-19 காரணமாக நாட்டில் மரணமுற்றோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகாலை மணி 5:35-க்கு மரணமடைந்த 71 வயது ஆடவர்...
கொவிட்-19: நாட்டில் 212 புதிய சம்பவங்கள் பதிவு – 14 பேர் மரணம்!
கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று திங்கட்கிழமை 212 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர்...
கொவிட்-19: கூடுதல் 600 மில்லியன் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது!
கொவிட் -19 நோய் தடுப்பு போராட்டத்திற்கு உதவுவதற்காக அரசாங்கம் கூடுதல் 600 மில்லியன் ரிங்கிட்டை சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கவுள்ளது என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.
கொவிட்-19: மலேசியாவில் ஆறு பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டன!
கோலாலம்பூர்: கொவிட்-19 தொடர்பாக மலேசியாவில் 40-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவான பகுதிகள் அல்லது மாவட்டங்களை சுகாதார அமைச்சகம் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தியுள்ளது.
கொவிட்-19: மலேசியாவில் 11-வது மரணம் பதிவானது!
கோலாலம்பூர்: மற்றொரு கொவிட்-19 தொடர்பான மரணம் இன்று திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் மலேசியாவில் இந்த தொற்று நோய்க் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர்...
கொவிட்-19: மலேசியா தணிப்பு கட்டத்தை நோக்கி நகர்கிறது!
கொவிட் -19 நோய்க்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள மலேசியா நான்காவது கட்டத்தை எட்டியுள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். அதாவது தணிப்பு கட்டத்தை நோக்கி நாடு நகர்கிறது என்று அவர் கூறினார்.
கொவிட்-19: மலேசியாவில் பத்தாவது மரணம் பதிவானது- 123 புதிய சம்பவங்கள் பதிவு!
மலேசியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட் -19 நோய்த்தொற்று காரணமாக பத்தாவது மரணம் பதிவானது.