Home Tags சுற்றுலா துறை

Tag: சுற்றுலா துறை

தீபாவளி  விடுமுறையில் 3 இலட்சம் மலேசியர்கள் தாய்லாந்து நோக்கி பயணம்!

பாடாங் பெசார் : நீண்ட வார இறுதி விடுமுறை என்றால் அண்டை நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வது மலேசியர்களின் வழக்கம். இந்த முறை தீபாவளி விடுமுறையின் போது, சுமார் 300,000 மலேசியர்கள் தாய்லாந்திற்கு...

சுற்றுலாத் துறை தலைமை இயக்குநராக மனோகரன் நியமனம்

புத்ரா ஜெயா : சுற்றுலாத் துறையின் தலைமை இயக்குநராக இருந்த டத்தோ டாக்டர் அம்மார் அப்துல் கப்பார் பதவியிறக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பொறுப்புக்கு மனோகரன் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறையில் நீண்ட காலம்...

ஆஸ்ட்ரோ : ‘கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு’ – விண்மீன் அலைவரிசையில் பயண நிகழ்ச்சி

'கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு' ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது. உற்சாகமான, நடைமுறைப் பயணக் குறிப்புகளுடன் உள்ளூர் தமிழ் பயணத் தொடர். கோலாலம்பூர் – மிகவும் எதிர்பார்க்கப்பட்டக் கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ...

ஆஸ்ட்ரோ “கொரஞ்ச விலை நிறைஞ்ஜ ஊரு” – தொகுப்பாளர் ரெபிட் மேக் அனுபவங்கள்

ரெபிட் மேக், தொகுப்பாளர்: 1. கொரஞ்ஜ விலை நிறைஞ்ஜ ஊரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவம் எப்படி இருந்தது? ஒரு தொகுப்பாளராக இது எனது முதல் பயண நிகழ்ச்சி. பல புதிய இடங்களுக்குச் சென்ற...

சீன, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவு அனுமதி இரத்து

கோலாலம்பூர்: கொவிட் -19 பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்த சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை அரசாங்கம் உடனடியாக இரத்து செய்துள்ளது. அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

தேசிய சுற்றுலா கொள்கை 2020-2030: நாட்டை உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா தளமாக உருமாற்றும்

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட தேசிய சுற்றுலா கொள்கை (டிபிஎன்) 2020-2030 நாட்டின் சுற்றுலாத் துறையின் இருப்பை உறுதிசெய்து, மலேசியாவை உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா தலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று...

லங்காவி மீட்சி – தளர்வுகளைத் தொடர்ந்து 1000 விடுதி அறைகள் முன்பதிவு

நடமாட்டத் தளர்வுகளைத் தொடர்ந்து லங்காவியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதி அறைகளுக்கான முன்பதிவுகள் பெறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடன் தொல்லையில் சிக்கும் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள்

கொரொனா பாதிப்பால் கடன் தொல்லையில் சிக்கும் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் அரசாங்கத்திடமிருந்து உதவி கோருகின்றனர்.

கொவிட்-19: நாட்டில் ஒரு மில்லியன் சுற்றுலாத் துறை தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்!

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் சுற்றுலாத் துறையில் சுமார் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் இந்த ஆண்டு வேலை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு அமைச்சர் டத்தோஸ்ரீ...

சுற்றுலாத் துறை 3.37 பில்லியன் இழப்பீட்டைச் சந்தித்துள்ளது! மொகிதின் யாசின்

கொவிட் -19 காரணமாக இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத் துறை 3.37 பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டைச் சந்தித்துள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.