Home Tags சுவா ஜூய் மெங்

Tag: சுவா ஜூய் மெங்

செகாமாட்டில் அன்வார் உரைக்கு திரண்ட 20,000க்கும் மேற்பட்ட மூவின கூட்டம்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஏப்ரல் 25 – நாடு முழுவதிலும் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அன்வார் இப்ராகிமின் உரையைக்...

சுப்ராவை எதிர்த்து போட்டியிடும் சுவா ஜுய் மெங்கிற்கு ஆதரவு பெருகுகிறது

செகாமாட், எப்ரல் 11- செகாமாட்  நாடாளுமன்ற தொகுதியில் மனிதவள அமைச்சர் டாக்டர் சுப்ராவை எதிர்த்து போட்டியிடும் சுவா ஜுய் மெங்கிற்கு மக்கள் கூட்டணி உறுப்பு கட்சிகளிடமிருந்து ஆதரவு பெருகியுள்ளது. எதிரும் புதிருமாக இருப்பார்கள் என...

செகாமட் தொகுதி: சுவா ஜூய் மெங் போட்டியால் சுப்ரா மீண்டும் வெல்ல முடியுமா?

ஏப்ரல் 9 – பல தவணைகளாக ம.இ.கா வெற்றிகரமாக வென்று வந்துள்ள ஜோகூர் மாநிலத்தின் செகாமட் தொகுதியை இந்த முறை ம.இ.கா சார்பாக மனித வள அமைச்சரும், நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ...

செகாமட் தொகுதியில் சுவா ஜூய் மெங் போட்டி – அன்வார் அறிவிப்பு

ஜோகூர், ஏப்ரல் 9 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில், ஜோகூர் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங் (படம்), செகாமட் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

தொகுதி வழங்காவிட்டாலும் தொடர்ந்து பிகேஆர் பிரச்சாரங்களில் ஈடுபடுவேன்- சுவா

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 5 - எதிர்வரும் பொதுத்தேர்தலில் தான் எதிர்பார்த்த தொகுதியான கேலாங் பாத்தாவில், ஜ.செ.க கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் விரக்தியடைந்திருந்த ஜோகூர்...

பக்ரி அல்லது கூலாய் தொகுதிகளுக்கு சுவா ஜூய் மெங் குறிவைப்பு?

மார்ச் 29 – தான் எதிர்பார்த்தபடி கேலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதி கிடைக்காததால் விரக்தியடைந்துள்ள ஜோகூர் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங் தற்போது பாக்ரி அல்லது கூலாய் தொகுதிகளில் போட்டியிட...

செகாமாட் தொகுதியில் சுவா ஜூய் மெங்-டாக்டர் சுப்ரா போட்டி!

கோலாலம்பூர், மார்ச் 23 - ஜோகூரின் கேலாங் பாத்தா தொகுதியில் ஜ.செ.க. கட்சியின்  மூத்த தலைவர் லிம் கிட் சியாங் போட்டியிடுவார் என்று கடந்த வாரம் அன்வார் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, பி.கே.ஆர் கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் சுவா ஜூய்...