Tag: ஜசெக
ஜசெக: ரோனி லியுவின் நிலைப்பாடு கட்சியைப் பிரதிநிதிக்கவில்லை!
கோலாலம்பூர்: ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா மற்றும் ஹன்னா இயோ ஆகியோர் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரோனி லியுவின் கூற்றினை விமர்சித்துள்ளனர். கட்சி மலாய்க்காரர்களின் ஆதர்வைப் பெறுவதற்காக அதன் சீன...
நெகிரி ஜசெக தேர்தல் : அந்தோணி லோக் – அருள் குமார் வெற்றி!
சிரம்பான் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) தேர்தலில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் (படம்) 501 வாக்குகள் பெற்று...
அடுத்த தேர்தலில் ஜசெக வெற்றி தீர்மானிக்கும் கட்சியாக உருப்பெறும்
கோத்தா பாரு: 15- வது பொதுத் தேர்தலில் ஜசெக கட்சி வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய கட்சியாக அமையும் என்று அதன் தலைவர்கள் நம்புகின்றனர்.
ஜசெக பொருளாளர் போங் குய் லுன் கூறுகையில், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம்...
தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவிலிருந்து விலகல்
ஷா ஆலாம்: தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் பிரையன் லாய் வாய் சோங், ஜசெகவிலிருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளார்.
அவர் மணஉறவுக்கப்பாற்பட்ட விவகாரங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் இந்த பதவி விலகலை அறிவித்தார்.
ஜசெகவை...
மகாதீரின் இன அடிப்படையிலான அடையாளம் ஆதாரமற்றவை- மசீச, ஜசெக
கோலாலம்பூர்: மசீச, ஜசெக தொடர்பாக துன் மகாதீரின் கூற்றுக்கு அக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அக்கட்சிகள் இனத்திற்கான "தீவிர" தன்மைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறியது இந்த எதிர் கருத்துக்கு வித்திட்டுள்ளது.
மசீச தலைமைச் செயலாளர் சோங்...
தம்பி விவகாரம்: டிபிபி வருத்தப்படவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை!
ஜோர்ஜ் டவுன்: டேவான் பகாசா மலாய் அகராதியில் "கெலிங்" என்ற வார்த்தைக்கு, டிபிபி, மன்னிப்பு கேட்கவோ அல்லது வருத்தப்படவோ இல்லை என்று ஜசெக தலைவர் பி.இராமசாமி விமர்சித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை குறிப்பிடப்...
இராமசாமி உட்பட புதியவர்கள் பினாங்கு ஜசெக மாநில தேர்தலில் வெற்றி
ஜோர்ஜ் டவுன்: நேற்று நடந்து முடிந்த பினாங்கு ஜசெக தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங்கும் அடங்குவார்.
முதல் 15 இடங்களைப் பெற போதுமான வாக்குகளைப் பெற அவர் பெறத்...
ஊழல்வாதிகளை ஒதுக்கி அம்னோ ஜசெகவுடன் பேசத் தயாரா?
கோலாலம்பூர்: ஜசெகவுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேச அம்னோ தயாராக உள்ளதா என்று சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் கேள்வி எழுப்பியுளார். ஆனால், அது அதன் ஊழல் தலைவர்களை விலக்கினால் மட்டுமே...
பேராக் ஜசெக மாநாட்டில் வாய்ச் சண்டைகள் ஏற்பட்டதை காவல் துறை உறுதிபடுத்தியது
கோலாலம்பூர்: நேற்று 19- வது பேராக் ஜசெக மாநாட்டில் நடந்த குழப்பத்தில் வாய் சண்டைகள் மட்டுமே ஏற்பட்டதாகவும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
ஈப்போ அனைத்துலக மாநாட்டு மையத்தில் காலை...
அம்னோவுடன் எந்தவொரு ஒத்துழைப்பும் இல்லை- ஜசெக
கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் இதுவரையிலும் அம்னோவுடனான ஒத்துழைப்பு எதுவும் இல்லை என்று ஜசெக தெரிவித்துள்ளது.
மக்களுக்கு நலனை ஏற்படுத்தும் விவகாரங்களில், ஜசெக ஒத்துழைத்தது என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்...