Tag: ஜசெக
ஜசெக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் இணைந்தனர்
ஈப்போ: பேராக்கின் இரண்டு ஜசெக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் சேர்ந்துள்ளனர்.
தேசிய கூட்டணி மாநில அரசாங்கத்தை ஆதரித்ததற்காக ஜசெகவில் இருந்து வெளியேற்றப்பட்ட துரோனோ சட்டமன்ற உறுப்பினர் பவுல் யோங் மற்றும் புந்தோங் சட்டமன்ற...
‘பிகேஆர், ஜசெகவுடன் அம்னோ இணைந்து செயலாற்ற முடியும், ஆனால்…’- நஜிப்
கோலாலம்பூர்: ஜசெக மற்றும் பிகேஆர் போன்ற அரசியல் எதிரிகள் என்று முத்திரை குத்தப்பட்ட கட்சிகளுடன் அம்னோ இணைந்து செயல்பட முடியும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.
தாம் ஒன்பது...
வெளிநாட்டு அரசியல்வாதிகளிடம் நாட்டை விற்க வேண்டாம்!
கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க அனுமதிக்குமாறு மாமன்னர் மற்றும் பிரதமரை நேற்று வலியுறுத்திய 90 ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் சாடியுள்ளார்.
மலேசியாவின்...
சீனப் புத்தாண்டு: நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மறுஆய்வு செய்ய ஜசெக கோரிக்கை
கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளில் மறுஆய்வு செய்யுமாறு ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
"சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான தங்களது சமீபத்திய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக...
சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கு கிட் சியாங் ஆதரவு
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலத்தில், சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கான அழைப்புகளுக்கு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தனது ஆதரவை வழங்கி உள்ளார்.
அம்னோ பொதுச் செயலாளர்...
எம்சிஎம்சி டுவிட்டர் கணக்கு குறித்த சந்தேகங்களை அமைச்சு கலைய வேண்டும்
கோலாலம்பூர்: தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு பொறுப்பற்ற தரப்பினரால் ஊடுருவப்பட்டது என்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (எம்.சி.எம்.சி) கூற்றை வழக்கறிஞர் ஷாரெட்சான் ஜோஹன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் காரணமாக, எம்.சி.எம்.சி...
அவசரநிலைக்கான காரணம் என்ன?- குவான் எங்
கோலாலம்பூர்: ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், இன்று அவசரகால பிரகடனத்தால் கட்சி அதிர்ச்சிக்குள்ளானதாகக் கூறினார்.
இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, இது நடைமுறைக்கு வந்துள்ளதை...
ஜசெகவுடன் கூட்டணி வைக்க எண்ணம் இருந்திருந்தால், அது பேராக்கில் நடந்திருக்கும்!
கோலாலம்பூர்: அம்னோ மற்றும் ஜசெக இடையே ஒத்துழைப்பு பற்றிய பேச்சுவார்த்தை இருப்பதாக கூறப்படுவதை அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் ஷாரில் சுபியன் ஹம்டான் மறுத்துள்ளார்.
இது குறித்து உச்சமன்றக் கூட்டத்தில், ஜசெக மற்றும் பிகேஆருடனான...
ஜசெகவுடன் அம்னோ பணியாற்ற இருந்தது எனும் அனுவார் மூசாவின் கூற்றை நஜிப் மறுத்தார்
கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை உருவாக்க ஜசெகயுடன் இணைந்து அம்னோ பணியாற்ற தயாராகி வருகிறது எனும் முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசாவின் கூற்றை நஜிப் ரசாக் மறுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் அனுவாரை...
கட்சிக்கு துரோகம்- ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்
கோலாலம்பூர்: கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மசீசவில் சேர்ந்துள்ளதாகக் கூறப்பட்ட செய்தி ஒன்றைத் தொடர்ந்து, ஜசெக மாலிம் நவார் சட்டமன்ற உறுப்பினர் லியோங் சியோக் கெங்கிற்கு காரணக் கடிதத்தை ஜசெக கட்சி வெளியிட்டுள்ளது.
நன்யாங் சியாங்...