Tag: ஜிஎஸ்சி சினிமாஸ்
எம்பிஓ சினிமாஸ் திரையரங்குகளை ஜிஎஸ்சி நிறுவனம் வாங்கியது
கோலாலம்பூர்: உள்ளூர் திரையரங்கு நிறுவனமான கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் (ஜி.எஸ்.சி) நாட்டின் மூன்றாவது பெரிய திரையரங்கு நிறுவனமான எம்பிஓ சினிமாஸ் சொத்துகளை வாங்குவதாக அறிவித்துள்ளது.
ஜி.எஸ்.சி திரையரங்கை பிபிபி குழுமம் கொண்டுள்ளது.
ஜி.எஸ்.சி தலைமை நிர்வாக...
குறிப்பிட்ட ஜிஎஸ்சி திரையரங்குகள் டிசம்பர் 16 முதல் திறக்கப்படும்
கோலாலம்பூர்: மலேசியாவில் பல மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீக்கியதன் மூலம், ஜிஎஸ்சி தனது திரையரங்குகளை டிசம்பர் 16- ஆம் தேதி மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது. இது ஹாலிவுட் திரைப்படமான வோண்டர்...
திரையரங்குகள் நவம்பர் முதல் மூடப்படுகின்றன
கோலாலம்பூர் : கொவிட்-19 தொற்று பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது திரைப்படத் துறை. திரைப்படப் படப்பிடிப்புகள் இல்லை. புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் இல்லை. இதன் காரணமாக, மலேசியாவில் நவம்பர் மாதம் முதற்கொண்டு கட்டம் கட்டமாக...
12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்சி பெவிலியன் திரையரங்கு மூடப்படுகிறது!
பெவிலியன் பேரங்காடி மையத்தில் அமைந்துள்ள கோல்டன் ஸ்கிரீன் சினிமா திரையங்குகள் வருகிற பிப்ரவரி 16 முதல் மூட்டப்படும் என்று அந்நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பிங் போங் & பேபி ஷார்க் சாகசப் பயணங்கள் – ஜிஎஸ்சி திரையரங்குகளில் வெளியீடு
கோலாலம்பூர் - கடந்த டிசம்பர் 19 முதல் நாடு முழுவதும் 34 ஜிஎஸ்சி (GSC) சினிமாக்களில் பிங் போங் & பேபி ஷார்க் சாகசப் பயணங்கள் என்ற படைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்
• டிசம்பர்...
“ஸ்கிரீன் எக்ஸ், 270°” அகண்ட மூன்று திரைகள் அறிமுகம்!
ஹாங்காங்: திரைப்பட தொழில்நுட்ப நிறுவனம் சி.ஜெ. 4டி ப்லேக்ஸ் (CJ 4DPLEX) மற்றும் மலேசியத் திரையரங்கு நிறுவனமான கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் (GSC) மலேசியாவில் முதல் மூன்று ஸ்க்ரின் எக்ஸ் (ScreenX) திரையரங்குகளையும்,...
வரைமுறைக்கு உட்பட்டே பீர் விற்பனை செய்கின்றோம் – ஜிஎஸ்சி நிர்வாகம் அறிக்கை!
கோலாலம்பூர் - வயது வந்தவர்களுக்கும், இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் மட்டுமே பீர் விற்பனை செய்வதாக ஜிஎஸ்சி சினிமா நிர்வாகம் அறிவித்துள்ளது.
திரையரங்குகளில் பீர் விற்பனை செய்வது, சினிமா ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி, குடிப்பழக்கம் அதிகரிக்கக் காரணமாகிவிடும்...
பதாகையில் பன்றி கதாப்பாத்திரம் இடம்பெறாதது ஏன்? – ஜிஎஸ்சி விளக்கம்!
கோலாலம்பூர் – மலேசியாவில் வெளியாகும் ‘ஜார்னி டு த வெஸ்ட் – த மங்கி கிங் 2 (Journey to the West – The Monkey King 2) என்ற ஹாங்காங்...
நான்கு நாட்கள் – 11 திரைப்படங்கள் முற்றிலும் இலவசம் – ஜிஎஸ்சி அதிரடி அறிவிப்பு
கோலாலம்பூர், ஜனவரி 22 - அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்ட நடிகர் விஜயின் ‘கத்தி’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மனை’ ஆகிய இரு படங்களையும் முற்றிலும் இலவசமாக திரையரங்கில்...