Home Tags ஜி.பழனிவேல்

Tag: ஜி.பழனிவேல்

“மஇகாவில் பழனிவேலுவின் சேவை தொடரவேண்டும் – இருந்தாலும் அவரின் முடிவுக்கு மதிப்பளிபோம்” டத்தோ ஹென்றி...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} பினாங்கு, ஜூன் 20 – நீண்டகாலமாக மஇகாவின் வழி பல அரிய சமூக சேவைகளை டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்...

ம.இ.கா தேர்தல் இவ்வாண்டு இறுதிக்குள் நடத்தப்படும் – பழனிவேல் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 18 - நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டிருந்த ம.இ.கா கட்சித் தேர்தல், இவ்வாண்டு இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்று சங்கப் பதிவிலாகா ஆலோசனை...

பேராக் சபாநாயகர் பதவி விவகாரம்: நாங்கள் யாரையும் மிரட்டவில்லை – பழனிவேல்

கோலாலம்பூர், ஜூன் 10 - பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் விவகாரத்தில், அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஸம்ரி உட்பட யாரையும் தாங்கள் மிரட்டவில்லை என்றும், மாறாக கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நினைவுறுத்தியே...

இந்தியர்களின் பொருளாதாரப் பிரிவுத் தலைவராக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நியமனம்

பத்துமலை, ஜூன் 3 -  அனைத்துலக இந்திய வம்சாவளியினரின் அமைப்பு (Global Organisation of people of Indian Origin) சார்பாக பத்துமலையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்திய வம்சாவளியினரின் அனைத்துலக கலைக்...

மஇகா கட்சித் தேர்தல்: பழனியை எதிர்த்து சுப்ரா? துணைத்தலைவருக்கு சரவணன்?

கோலாலம்பூர், மே 28 - மஇகா கட்சித் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அக்கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு மஇகாவின் நடப்பு துணைத் தலைவரான டாக்டர் சுப்ரமணியம் போட்டியிடுவதற்குத் தயாராகி வருவதாக அக்கட்சி...

ம.இ.கா கட்சித் தேர்தல்கள் அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைப்பு!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மே 24 – மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இன்றைய ம.இ.கா மத்திய செயற்குழுக் கூட்டம் எவ்வித சலசலப்பின்றி...