Tag: ஜி.பழனிவேல்
துணைப் பிரதமர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஇகா தேசியத் தலைவருக்கும் இந்திய சமுதாயத்திற்கும் அவமதிப்பு
கேமரன் மலை, நவம்பர் 26 – நேற்று முன்தினம் கேமரன் மலைக்கு வருகை தந்த துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின், தனது வருகைக்குப் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அந்தப் பத்திரிக்கை...
“என் மீது பழிபோட வேண்டாம்” – பழனிவேல்
கேமரன்மலை, நவம்பர் 22 - அண்மையில் கேமரன் மலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தொடர்பில் தன்னைக் குற்றம்சாட்டுவது சரியல்ல என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ பழனிவேல் கூறியுள்ளார்.
கேமரன்...
மஇகா மறுதேர்தல்: ஆர்ஓஎஸ் முடிவை ஏற்போம் – பழனிவேல் அறிவிப்பு
கோலாலம்பூர், அக்டோபர் 10 - மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்தப்பட சங்கங்களின் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) முடிவெடுத்தால், அதை தாம் ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர்...
நரேந்திர மோடியுடன் பழனிவேல் புதுடில்லியில் சந்திப்பு!
புதுடில்லி, செப்டம்பர் 10 - இந்திய அரசுடன் மேலும் அணுக்கமான முறையிலும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விரும்புவதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இந்தியப்...
பினாங்கு மஇகா மாநாட்டில் பழனிவேல் கலந்துகொள்ளவில்லை!
பினாங்கு, ஆகஸ்ட் 30 – மஇகா தேசியத் தலைவர் பழனிவேல் தலைமைத்துவத்திற்கு எதிராக நாடெங்கிலும் எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன.
இன்று காலை நடைபெற்ற பினாங்கு மாநில மஇகா மாநாட்டில் பலரும் எதிர்பார்த்தபடி பழனிவேல் கலந்துகொள்ளாமல்...
மஇகா செனட்டர்களை 2வது தவணைக்கு நீட்டிக்க பழனிவேலுவே முடிவு – பிரதமர் தலையிடவில்லை
புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 29 – மஇகாவின் இரண்டு செனட்டர்களை இரண்டாவது தவணைக்கு நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கேற்பவே அவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் நெருக்குதல் தனக்கு...
பழனிவேல் பதவி விலகக் கோரி டி.மோகன் போர்க்கொடி! ‘கேப்’(GAP) ஆரம்பமா?
கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – 2010ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ சாமிவேலு பதவி மஇகா தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கேஸ் (GAS) என்ற அமைப்பு.
“கெராக்கான் எண்டி சாமிவேலு” (Gerakan...
மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பழனிவேல் தவிர்ப்பு! டாக்டர் சுப்ரா தலைமை தாங்கினார்!
ஈப்போ, ஆகஸ்ட் 24 – ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பின்னர், இன்று நடைபெற்ற ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கட்சியின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தவிர்த்துவிட்டார்.
அவருக்குப் பதிலாக கட்சியின் தேசியத்...
சிலாங்கூரில் ஆட்சி மாற்றத்தால் பழனிவேலுவும், மஇகாவும் பலம் பெறுவார்களா? அபத்தமான வாதம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – அரசியல் நெருக்கடிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய முன்னணிக்கு சாதகமாக ஆட்சி மாற்றம் ஏற்படும்போது,பழனிவேலுவின் கை ஓங்கும் என்றும் அதனால் மஇகா பலம் பெறும்...
இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் : பழனிவேல் – வேதமூர்த்தி இடையில் மோதல்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – தேசிய முன்னணி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கென ஒதுக்கிய நிதி எவ்வளவு, அது யாருக்குக் கொடுக்கப்பட்டது, எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பது குறித்த அறிக்கை மோதல்கள் தகவல் ஊடகங்களில் வலுத்து...