Tag: ஜி.பழனிவேல்
தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள்: சுப்ரா, சரவணனை சாடிய பழனிவேல்
கோலாலம்பூர், ஜனவரி 24 - மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் மற்றும் சில மஇகா தலைவர்கள் ஊடகங்களிடம் தீய நோக்கத்துடன் கூடிய தவறான தகவல்களை அளித்து குற்றச்சாட்டுகளையும் பரப்பி வருவதாக மஇகா...
கட்சியை நடத்துவதில் எனது மனைவியோ, குடும்பமோ தலையிடுவதில்லை: பழனிவேல்
கோலாலம்பூர், ஜனவரி 6 - கட்சியை நடத்துவதிலோ அல்லது மஇகா நிர்வாகத்திலோ தனது மனைவியும் குடும்பத்தாரும் எந்த விதத்திலும் தலையிடுவதில்லை என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்...
“கிளைத் தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் என்னை ஆதரிக்கின்றனர்” – பழனிவேல்
கோலாலம்பூர், டிசம்பர் 22 - மஇகாவில் உள்ள பெரும்பாலான கிளைத் தலைவர்களும் அனைத்து மாநிலத் தலைவர்களும் தம்மை ஆதரிப்பதாக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் (படம்) தெரிவித்துள்ளார்.
வழக்கமாக கட்சி விவகாரங்களில் மௌனம் காத்து வரும் பழனிவேல், அண்மையக்...
“குண்டர்கள் கதாநாயகர்களாக சித்தரிக்கப்பட மஇகா ஒன்றும் திரைப்படம் அல்ல” பழனிவேல்
கோலாலம்பூர், டிசம்பர் 21 - குண்டர்கள் கதாநாயகர்களாக சித்தரிக்கப்பட மஇகா ஒன்றும் திரைப்படம் அல்ல என்று டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார். ரவுடித்தனத்துக்கும் அராஜகப் போக்கிற்கும் மஇகாவில் இடம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இத்தகைய...
மறுதேர்தல் என்றால் அனைத்து நிலைகளிலும் நடைபெறும்: பழனிவேல்
கோலாலம்பூர், டிசம்பர் 17 - மஇகாவில் மறுதேர்தல் என்று ஒன்று நடந்தால் அது அக்கட்சியின் அனைத்து நிலைகளிலும் நடைபெறும் என்று டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள மத்திய செயலவைக் கூட்டத்தில், மறுதேர்தல் தொடர்பாக சங்கப் பதிவிலாகா...
சங்கப் பதிவதிகாரி முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் – நாடு திரும்பிய பழனிவேல்...
சிப்பாங், டிசம்பர் 12 – இன்று பிற்பகல் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், மஇகாவுக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிடும் சங்கப் பதிவதிகாரியின் முடிவை எதிர்த்து மஇகா...
பழனிவேலுவுக்கு ஆதரவாக நாளை கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் கூட்டம்
கோலாலம்பூர், டிசம்பர் 11 – நாளை நாடு திரும்பவிருக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு ஆதரவாக திரளான கூட்டத்தைத் திரட்டுவதற்கு அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர் என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாளை...
அம்னோவின் உத்துசான் மலேசியா பத்திரிக்கை பழனிவேல் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்தது
கோலாலம்பூர், டிசம்பர் 7 – மீண்டும் மறுதேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவதிகாரியின் உத்தரவைத் தொடர்ந்து மஇகா ஒரு மிகப் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்ளாமலிருக்க மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்...
சட்டவிரோத நடவடிக்கைக்கு யார் காரணம் என்பது விரைவில் அம்பலமாகும் – பழனிவேல் திட்டவட்டம்
கேமரன் மலை, நவம்பர் 26 - கேமரன் மலையில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத விவசாய மற்றும் இதர நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பது தமக்கு நன்றாகத் தெரியும் என இயற்கை வள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஷ்ரீ பழனிவேல்...