Home Tags ஜி.பழனிவேல்

Tag: ஜி.பழனிவேல்

பழனிவேலுக்கு இந்தியர்கள் மீது அக்கறையா? பாண்டா கரடிகளின் மீது அக்கறையா? – சிவநேசன் கேள்வி

சுங்கை, ஜூன் 10 – இந்திய சமுதாயம் குறித்த பல பிரச்சனைகள் இருக்க, அவற்றைப் பற்றியெல்லாம் எந்த ஒரு அறிக்கையும் விடாமல், கவனமும் செலுத்தாமல் பாண்டா கரடிகளைப் பற்றி மட்டும் அக்கறை செலுத்தும் ம.இ.கா...

புகைமூட்டத்தில் பழனிவேலும் மாயமாகிவிட்டாரா? – வேள்பாரி விமர்சனம்

கோலாலம்பூர், மார்ச் 4 - நாட்டில் பல இடங்களில் கண்ணை மறைக்கும் அளவிற்கு பரவியுள்ள புகைமூட்டத்தோடு, புகைமூட்டமாக இயற்கைவளம் சுற்றுச்சூழல் அமைச்சரான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலும் மாயமாய் மறைந்து விட்டிருக்கலாம் என்று கெப்போங் ம.இ.கா...

நாடு திரும்பியுள்ள பழனிவேல் என்ன முடிவெடுப்பார்? பெரும் ஆர்வத்தில் ம.இ.கா.வினர்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 15 – கட்சித் தேர்தல்கள் முடிந்ததும் கடந்த இரண்டு வாரங்களாக வெளிநாட்டில் இருந்துவிட்டு தற்போது ம.இ.கா...

காமன்வெல்த் மாநாடு: “வெள்ளிக்கிழமை பிரதமருடன் பேசுகிறேன்” – பழனிவேல்

கோலாலம்பூர், நவ 11 - இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் நஜிப் துன் ரசாக் கலந்து கொள்வது குறித்த விவகாரத்தை இவ்வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசவிருப்பதாக ம.இ.கா தேசியத்...

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை – பிரதமரிடம் பழனிவேல் கோரிக்கை

புத்ரா ஜெயா, அக் 30 - தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்குமாறு ம.இ.கா தேசியத் தலைவரும் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அரசாங்கத்திற்கு கோரிக்கை...

தேசிய துணைத்தலைவர் பதவிக்கு சுப்ரா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் – பழனிவேல் விருப்பம்

கோலாலம்பூர், செப் 12 - கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான நியமனத் தாக்கலில், 617 கிளைத்தலைவர்களின் ஆதரவோடு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், கட்சியின் தேசிய...

“2016 ம் ஆண்டிற்குப் பிறகு தலைவர் பதவிக்குப் போட்டியிடமாட்டேன்” – பழனிவேல் மீண்டும் அறிவிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 5 - வரும் 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகும் ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கடந்த வாரம் அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்திய...

ஜி.பழனிவேல்: பத்திரிக்கை நிருபர் முதல் தேசியத் தலைவர் பதவி வரை!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} செப்டம்பர் 2 – நேற்று செப்டம்பர் 1ஆம் நாள், மதியம் 12.30 மணியளவில், ம.இ.கா. தேசியத் தலைவர்...

மதம் மாற்றுச்சட்டம் வாபஸ் பெறப்பட்டது குறித்து பழனிவேல் மகிழ்ச்சி!

  கோலாலம்பூர், ஜூலை 6 - சர்ச்சைக் குரிய மதம் மாற்றுச் சட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது குறித்து, மஇகா தேசியத்  தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று...

புகை மூட்டத்திற்குக் காரணமான மலேசிய நிறுவனங்கள் மீது ஜகார்தா நடவடிக்கை எடுக்க வேண்டும் –...

புத்ரா ஜெயா, ஜூன் 26 - இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீக்கு, சுமத்ராவில் இருக்கும் மலேசிய தோட்ட நிறுவனங்கள் தான் காரணமாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய...