Tag: ஜெப் பெசோஸ் (அமேசோன்)
“பிக் பசார்” பேரங்காடிக் கடைகளுக்கு மோதிக் கொள்ளும் அமேசோனும் அம்பானியும்!
புதுடில்லி : உலகின் முன்னணி இணையவழி வணிக நிறுவனம் அமேசோன். இதன் இணைய வணிகத்தில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில்தான் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் மேலும் ஆழமாகவும், விரிவாகவும் காலூன்ற எண்ணிய அமேசோன் இரண்டு வருடங்களுக்கு...
ஜெப் பெசோஸ் பதவி விலகுகிறார்
நியூயார்க் : அமேசோன் நிறுவனத்தைத் தோற்றுவித்தவரான ஜெப் பெசோஸ் தனது தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து எதிர்வரும் ஜூலை 5-ஆம் தேதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
புதன்கிழமையன்று (மே 26) நடைபெற்ற அமேசோனின்...
ஜெப் பெசோஸ் : மீண்டும் உலகப் பணக்காரர்களில் முதல் இடம்!
வாஷிங்டன் : அண்மைய மாதங்களில் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்சைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தைப் பிடித்தவர் ஜெப் பெசோஸ் (படம்).
இருந்தாலும் ஜெப் பெசோசைப் பின்னுக்குத் தள்ளி உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப்...
எலென் மஸ்க் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக உருவெடுக்கிறார்
வாஷிங்டன் : தலைப்பைப் பார்த்ததும் யார் இந்த எலென் மஸ்க் (படம்) என சிலர் கேட்கலாம். அவர்களில் பலருக்கு டெஸ்லா என்று சொன்னால் உடனடியாகத் தெரியக் கூடும்.
உலகிலேயே மிகப் பெரிய மின்சாரக் கார்...
ஹைட்ரஜன் எரிபொருள்வாயு விமானம் உருவாக்க, பில் கேட்ஸ், ஷெல், அமேசோன் இணைகின்றனர்
இலண்டன் : தற்போது பெட்ரோலியத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் விமானங்கள் அடுத்த கட்ட தொழில்நுட்பத்தில் ஹைட்ரஜன் எனப்படும் நீரக வாயுவை எரிபொருளாகக் கொண்டு உருவாக்கப்பட முயற்சிகள் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கும் நிறுவனம்...
மேக்கன்சி ஸ்கோட் : உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி – யார் தெரியுமா?
நியூயார்க் : உலகின் பணக்காரர்களைப் பட்டியலிடும் புளூம்பெர்க் வணிக ஊடகம் மேக்கன்சி ஸ்கோட் என்பவரை உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியாகப் பட்டியலிட்டிருக்கிறது.
இந்த மேக்கன்சி யார் தெரியுமா?
உலகின் முதலாவது பெரிய பணக்காரரான ஜெப்...
ஜெப் பெசோஸ் : சொத்து மதிப்பு இப்போது 202 பில்லியன் டாலர்
நியூயார்க் : இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் முதல் இடத்தை வகிப்பவர் அமேசோன் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ் (படம்). தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு பில்லியன் கணக்கில் உயர்ந்து வருவதாக...
பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள ஜெப் பெசோஸ் 10 மில்லியன் டாலர் நிதியளிப்பு!
பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள ஜெப் பெசோஸ் 10 மில்லியன் டாலர் நிதியளிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சிறுதொழில்களை மின்னிலக்கமாக்க 1 பில்லியன் டாலர் அமேசோன் முதலீடு
இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் அமேசோன் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ் இந்தியாவில் தனது நிறுவனம் பெரிய அளவில் முதலீடு செய்யும் என்று தெரிவித்தார்.
முகேஷ் அம்பானியோடு கைகோர்க்கிறார் அமேசோனின் ஜெப் பெசோஸ்!
அமேசோனின் ஜெப் பெசோஸ் இந்தியாவின் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறார்.