Tag: ஜெயலலிதா
ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் – மருத்துவர் ஹெச்.வி.ஹண்டே தகவல்!
சென்னை - அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரான ஹெச்.வி.ஹண்டே இன்று வியாழக்கிழமை பார்வையிட்டார்.
முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், அப்போலோ...
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது!
சென்னை - தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது.
இக்கூட்டத்தில், காவிரி விவகாரம் குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா...
முதல்வர் குணமடைய ஒன்றரை கிலோ மீட்டர் முட்டி போட்டு பிரார்த்தனை!
சென்னை - உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி, நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளரான மாடசாமி என்பவர்...
ஜெயலலிதா தன்னிலை விளக்கமளிக்க வேண்டும் – விஜயகாந்த் வேண்டுகோள்!
சென்னை - வதந்திகள் பரப்புபவர்களை மிரட்டுவதை விட ஜெயலலிதா தானே முன்வந்து தன்னிலை விளக்கமளிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதல்வர்...
அப்போலோ சென்ற அருண் ஜெட்லி, அமித் ஷா – செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு!
சென்னை - தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இன்று புதன்கிழமை சென்னை வந்தனர்.
அப்போலோ மருத்துவமனைக்கு...
ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று முதல்வரே கையெழுத்திட்டாரா? – கருணாநிதி கேள்வி!
சென்னை - முதல் அமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா? என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள...
யாருக்குக் கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம்? 3-வது முறையாக ஓபிஎஸ் இடைக்கால முதல்வர்!
சென்னை – முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் பல்வேறு போராட்டங்களுக்கிடையில், ஐந்து முறை தமிழக முதல்வர்கள் ஆனார்கள் என்றால், எந்தவித முயற்சியும் இன்றி, விசுவாசம் ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கும் ஒருவர் தமிழக...
இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமனம்!
சென்னை - ஜெயலலிதாவின் உடல் நலம் கருதி அவரது முதலமைச்சருக்கான பணிகளை ஓ.பன்னீச் செல்வம் மேற்கொள்வார் என்றும், அமைச்சரவைக் கூட்டத்திற்கும் அவரே தலைமை தாங்குவார் என்றும் தமிழக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
ஜெயலலிதா தொடர்ந்து...
ஜெயலலிதாவைக் காண கேரளா, புதுசேரி மாநிலத் தலைவர்கள் வருகை!
சென்னை - அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்ள கடந்த சில நாட்களாக பல முக்கியத் தலைவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை கேரள மாநில...
ஜெயலலிதா உடல்நலக்குறைவுக்கு பின்னணியில் சதியா? – சிபிஐ விசாரணை கோரும் சசிகலா புஷ்பா!
சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையின் உண்மை நிலவரத்தை அறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு சசிகலா புஷ்பா...