Tag: ஜெயலலிதா
புத்தாண்டில் அதிமுக பிரச்சாரத்தை முடுக்கி விட்டார் ஜெயலலிதா!
சென்னை - கடந்த சில வாரங்களாக - வெள்ள நிலைமை, விஜயகாந்த் பேச்சுக்களினால் எழுந்த சர்ச்சை, கட்சிகளின் கூட்டணி - இப்படியாக பல விவகாரங்களிலும் அமைதி காத்து வந்த ஜெயலலிதா, 2016 புத்தாண்டு...
ஜெயாவை ஒருமையில் திட்டிய விஜயகாந்த் – தாங்க முடியாமல் அதிமுக தொண்டர் தீக்குளிப்பு!
சென்னை - டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்கக் கோரி தேமுதிக சார்பாக தஞ்சையில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தின் போது, விஜயகாந்த் மேடைக்கு எதிராக இருக்கும் நிழற்குடை...
வாழ்வின் உச்சநிலை என்பது மாயை – அன்றே ஜெயாவிற்கு எம்ஜிஆர் கூறிய விளக்கம்!
சென்னை - எம்ஜிஆர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த போதும் சரி, அரசியல் அரியணை ஏறி முதல்வர் ஆன போதும் சரி, அவருடைய நெருங்கிய வட்டத்தில் இருந்த ஒரு சிலரில் தற்போதய...
ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வாருங்கள் – மோடியிடம் ஜெயா கோரிக்கை!
சென்னை - பொங்கல் தினத்தன்று நடத்தப்படும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. தமிழரின் பாரம்பரிய விளையாட்டு, தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல்...
“கலங்காதீர்கள், நான் இருக்கிறேன்” – தமிழக மக்களிடம் ஜெயா உருக்கம்!
சென்னை - தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட பகுதிகள் பலத்த சேதாரத்தை சந்தித்துள்ளன. இதற்கிடையே, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள்...
“பேசுனது நானு..நீக்குனது அவர” – ஜெயா நடவடிக்கை குறித்து பத்திரிக்கையாளர் கேலி!
சென்னை - பணியில் இருந்த காலத்திலும் சரி, ஓய்வு பெற்று அதிமுகவில் இணைந்த போதும் சரி, ஜெயாவின் அபிமானியாக அறியப்பட்டவர் முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ். நேற்று அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட...
10,000 நிரந்தர வீடுகள், தலா 5,000 ரூபாய் நிவாரண நிதி – முதல்வர் அறிவிப்பு!
சென்னை - சென்னை பேரிடரில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், குடிசை வீடுளை இழந்த 10,000 குடும்பங்களுக்கு நிரந்தர...
மனது வைத்தார் ஜெயலலிதா – டாஸ்மாக் நேரம் குறைக்க முடிவு!
சென்னை - தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடச் சொல்லி பெரும் களேபரங்களே வெடித்த நிலையிலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஜெயலலிதா, தற்போது டாஸ்மாக் நேரத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
2016-ம்...
திராவிடக் கட்சிகளின் அடுத்தகட்ட தலைவர்கள் எங்கே? – தமிழகம் சந்திக்கும் அவலநிலை!
சென்னை - தமிழகத்தை காலம் காலமாக ஆண்டு வரும் திமுகவும், அதிமுகவும் தங்களை ஜனநாயகக் கட்சிகளாக காட்டிக் கொண்டாலும், ஜனநாயகத்தை முற்றிலும் மழுங்கடித்து, ஒரு குறிப்பிட்ட தலைமையின் வம்சாவளி மட்டும் தலைமை பொறுப்பைத்...
முதல்வராக ஜெயாவின் செயல்பாடு மோசம் – ஜூ.வி நடத்திய கருத்துக்கணிப்பு!
சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில், அவருக்கு எதிர்மறையான கருத்துக்களே அதிகம் பதிவாகி உள்ளதால் அதிமுக வட்டாரம் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளது.
2016 தேர்தல் நெருங்கிக்...