Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

சம்பந்தன் நல்லுடலுக்கு விக்னேஸ்வரன்-சரவணன் இறுதி அஞ்சலி

செவ்வாய்க்கிழமை இரவு காலமான ஐபிஎப் கட்சியின் தலைவர் சம்பந்தனின் நல்லுடலுக்கு மஇகா தலைவர் விக்னேஸ்வரனும், துணைத் தலைவர் சரவணனனும் தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

விடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது!”- எம்.சரவணன்

விடுதலைப் புலிகள் தொடர்பில் கைதானவர்கள் ஆதாரம் இருந்தால் சட்ட முறைப்படி, தண்டனையை எதிர்கொள்வர் என்றும், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது என்றும் எம்.சரவணன் கூறியுள்ளார்.

டத்தோஸ்ரீ சரவணன் அத்தி வரதரை தரிசித்தார்

தமிழக வருகை மேற்கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன், காஞ்சிபுரத்தில் தனது குழுவினருடன் அத்திவரதரை தரிசித்தார்.

சென்னை கம்பன் விழாவில் சரவணன் உரை

சென்னை - கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 9-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற 45-வது ஆண்டு கம்பன் விழாவில் மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு விருந்தினராக...

“தாக்கியது மஇகா உறுப்பினரா?” நிரூபியுங்கள் – இல்லாவிட்டால் வழக்கு – சரவணன் சவால்

கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமையன்று (29 மார்ச்) ரந்தாவ் வட்டாரத்தில் பிகேஆர் கிளைத் தலைவரான கே.சுரேஷ் என்பவரை மஇகா உறுப்பினர் ஒருவர் தாக்கினார் என ரந்தாவ் சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம் குற்றம்...

செமினி தோட்டத் தமிழ் பள்ளி விவகாரத்தை மாநில அரசு தீர்த்து வைக்க வேண்டும்!- சரவணன்

செமினி: நெடுங்காலமாக நீண்டுக் கொண்டே போகும் செமினி தோட்டத் தமிழ் பள்ளியின் விவகாரத்தை தீர்வு காண்பதற்கு, செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நம்பிக்கைக் கூட்டணி அரசுக்குக் கிடைக்கப்பட்ட வாய்ப்பு என மஇகா கட்சித்...

வைரமுத்து கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சியில் சரவணன் உரை

திருப்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 6) தமிழகத்தின் திருப்பூரில் நடைபெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு மலேசியாவின் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணையமைச்சரும்...

சரவணன் முன்னிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப் படை திருப்பூரில் அரங்கேற்றம்

திருப்பூர் - தமிழ் மொழிக்கு அளப்பரிய பங்களிப்பு வழங்கிய பெருமகன்களை இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக 'தமிழாற்றுப் படை' என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதி வரும் கவிப்பேரரசு வைரமுத்து,...

சீ பீல்ட் ஆலயத்திற்கு சரவணன் வருகை தந்தார்

சுபாங் - சர்ச்சைக்குரிய சீ பீல்ட் ஆலய வளாகத்திற்கு நேற்று திங்கட்கிழமை மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான நேரடியாக வருகை தந்து அங்குள்ள நிலைமையைக் கண்டறிந்தார். ஆலயத்தில் இருந்த ஆலய...

சுவிட்சர்லாந்து கம்பன் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் இலக்கிய உரை

சூரிக் – சுவிட்சர்லாந்து நாட்டில் அகில உலக கம்பன் கழகம் நடத்திய ‘கம்பன் விழா’ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், “கம்பன்...