Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சரவணன் நேரில் வாழ்த்து
சென்னை - அண்மையில் திமுகவின் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2 செப்டம்பர் 2018) மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சென்னையில் நேரில்...
மஇகா சார்பில் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தினார் சரவணன்!
சென்னை - கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு உடனடியாக சென்னை விரைந்த தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு...
நஜிப்பைச் சந்தித்தார் சரவணன்
கோலாலம்பூர் - மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் முன்னாள் துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் மரியாதை நிமித்தம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
தனது சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை...
தாப்பா சரவணன் வெற்றி, உலுசிலாங்கூர் கமலநாதன் தோல்வி! கோத்தா ராஜா குணாளன் தோல்வி!
தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ எம்.சரவணன் வெற்றி பெற்றார்.
அதேவேளையில் உலு சிலாங்கூர் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட கமலநாதன் தோல்வியடைந்தார்.
கோத்தா ராஜா தொகுதியில் தேசிய முன்னணியில்...
தாப்பா: சரவணனுக்கு மும்முனைப் போட்டி
பேராக் மாநிலத்திலுள்ள தாப்பா நாடாளுமன்றத்தில் போட்டியிடும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார்.
பிகேஆர் கட்சியின் முகமட் அஸ்னி பின் முகமட் அலி பக்காத்தான் கூட்டணி சார்பாக தாப்பாவில்...
தாப்பா: சரவணன் வேட்புமனுத் தாக்கல்
தாப்பா நாடாளுமன்றத் தொகுதியை கடந்த 2 தவணைகளாகத் தற்காத்து வந்திருக்கும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், மூன்றாவது முறையாக இங்கு போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சரவணனை எதிர்க்கப் போகும் பெர்சாத்து வேட்பாளர் யார்? ராய்ஸ் ஹூசேன் விலகினார்!
தாப்பா – பேராக் மாநிலத்திலுள்ள தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை எதிர்த்து களம் காணப் போகும் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முன்...
தாப்பா வாக்காளர்களே தீர்மானிக்கட்டும் – ராய்ஸ் போட்டி குறித்து சரவணன் பதில்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், தாப்பா தொகுதியில் பெர்சாத்து கட்சியின் கொள்கை மற்றும் வியூகப் பிரிவின் தலைவர் ராய்ஸ் ஹூசைன் போட்டியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அவரைக் கண்டு கலக்கமடையவில்லை என தாப்பா...
தேர்தல்-14 : சரவணனை எதிர்த்து பெர்சாத்துவின் ராய்ஸ் ஹூசேன்
தாப்பா – மஇகா மீண்டும் வெல்லக் கூடிய சாதகமானத் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் தாப்பா நாடாளுமன்றத்தில் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை (படம்) எதிர்த்து பெர்சாத்து கட்சியின் சார்பில் ராய்ஸ்...