Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
அடுத்த மஇகா துணைத் தலைவர் யார்? – சோதி – சரவணன் மோதல் இப்போதே...
கோலாலம்பூர், மே 14 – கடந்த மஇகா தேர்தல்களில் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்ற டத்தோ சோதிநாதன், டத்தோ சரவணன் இருவருக்கும் இடையில், அப்போது முதல், திரை மறைவில் அரங்கேறி வந்த மறைமுக...
“நாம்” தலைமையகம் திறப்பு விழா – “27,000 இந்திய இளைஞர்கள் இதுவரை இணைந்துள்ளனர்” –...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கோலாலம்பூர், ஏப்ரல் 29 - இந்திய சமுதாயம் விவசாயத்தில் மேம்பாடு அடையவும் பொருளாதாரத்தில் உயரவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாம் இயக்கத்தில் இதுவரை...
தாப்பா தொகுதி வெற்றியை தே.மு தக்க வைத்தது!
ஈப்போ, பிப் 21 - மே 5 பொதுத்தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு எதிராக பிகேஆர் தாக்கல் செய்திருந்த மனுவை ஈப்போ உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
இதன் மூலம் தாப்பா...
கூட்டரசுப் பிரதேச தின மாமன்னர் விருதுகள்: சரவணனுக்கு டத்தோ; நல்லாவுக்கு டத்தோஸ்ரீ!
பிப்ரவரி 1 - இன்று கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு மாட்சிமை தங்கிய மாமன்னரால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ம.இ.கா தேசிய உதவித் தலைவரும், ம.இ.கா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவருமான டத்தோ எம்.சரவணனுக்கு...
பேராளர்களை மிரட்டியோ, பண அரசியல் செய்தோ பணிய வைக்க முடியாது – சரவணன் கருத்து
கோலாலம்பூர், நவ 14 - ம.இ.கா பேராளர்களை பண அரசியல் செய்தோ அல்லது மிரட்டல் விடுத்தோ கட்சித் தேர்தலில் வாக்களிக்க வைக்க முடியாது.
காரணம் அவர்கள் அனைவரும் முதிர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் தேசிய உதவித்...
“எனது தேசிய உதவித்தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வேன்” – சரவணன் கருத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 - ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில் அக்கட்சியின் நடப்பு தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுக்கும், துணை தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள...
அடிப்படை அரசாங்க விதிகள் தெரியாமல் சரவணன் பேசக் கூடாது – சேவியர் சாடல்
பிப்ரவரி 17 - வாயளவில் இனிக்கப் பேசுவதாக டத்தோஸ்ரீ அன்வாரை சாடும் சரவணன் எழுத்து பூர்வமாக ஏன் வழங்கவில்லை என்கிறார். பரிதாபத்திற்கு உரிய துணை அமைச்சர் ஆழ்ந்த நித்திரையிலிருந்து இப்பொழுதுதான் எழுந்துள்ளார். அவை...
100 நாட்களில் அடையாள அட்டை?
கோலாலம்பூர், பிப்.14- மலேசிய நாட்டில் லட்சக்கணக்கான இந்தியர்கள் குடியுரிமையற்ற நிலையில் உள்ளனர்.
எனினும், அவர்களை புத்ரா ஜெயாவிற்கு வரவழைத்து காட்டுவோம் என்றெல்லாம் உறுதியளித்த எதிர்க்கட்சி தலைவர்கள் வாக்குறுதிகள் இறுதியாக வெற்று வாக்குறுதியாகிவிட்டது.
மக்கள் கூட்டணி புத்ரா...
இலவசக் கல்வி – சரவணனுக்கு சேவியர் பதிலடி!
பிப்ரவரி 9 - பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏன் இலவசக் கல்வியை செயல்படுத்தவில்லை என ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் கேட்டுள்ளதற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்...
சரவணன் ஏற்பாட்டில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பொங்கல் விழா
கோலாலம்பூர், ஜனவரி 20 - எதிர்வரும் பிப்ரவரி 2ஆம் தேதி தலைநகர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவிருக்கும் பொங்கல் விழாவில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மஇகா தேசிய உதவித்தலைவர் டத்தோ எம்....