Tag: டத்தோ டி.மோகன் (*)
“இந்திய சமுதாயத்தை ஓரங்கட்டும் சிலாங்கூர் பக்கத்தான் அரசாங்கம்” – டி.மோகன் சாடல்!
கோலாலம்பூர் – இந்திய சமுதாயத்தை குறி வைத்து சமீப காலமாக சிலாங்கூர் பக்கத்தான் அரசாங்கம் அடக்குமுறைகளை கையாண்டு வருவது கண்டனத்திற்குரியது என்றும், இந்தியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று ...
“அரசியலுக்காக கொள்கை இழப்பவன் நான் அல்ல!” – டத்தோ டி.மோகன் விளக்கம்!
கோலாலம்பூர் – "மஇகாவில் 3- தேசியத் தலைவர்களுடன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் வேலை செய்தவன் என்ற முறையிலும், இன்றைய மஇகாவின் உதவித்தலைவராகவும், 3 நகர்களில் (கூலிம், சுங்கைப்பட்டாணி, ஈப்போ) நடைபெற்ற கிளைத் தலைவர்களுடனான...
ஜாகிர் உரை ரத்து: “காவல் துறைக்கு பாராட்டு! இனியும் இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம்” –...
கோலாலம்பூர் – பல இனங்கள் வாழ்ந்து வரும் நமது மலேசிய திருநாட்டில் அனைவரும் இனம், மதம், மொழி தாண்டி வேற்றுமைகளை களைந்து ஒன்றுபட்டு வாழ்ந்து வருவதே நமது தனித்துவமாக அமைந்து வருகிறது. இந்த...
“கேவியஸ் தலைமையில் பிபிபி கட்சி மடியும் முன் தலைமை மாற்றம் அவசியம்” டி.மோகன் அறிவுரை!
கோலாலம்பூர் – “ஜனநாயகம் என்பதை பெயரளவில் மட்டும் வைத்துக்கொண்டு செயலளவில் அதனை செயலிழக்கச் செய்யும் பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அவர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக கட்சியை வழிநடத்துவது மட்டுமில்லாமல் ஆண்டுக்கூட்டங்களில்...
மஇகா: “1800 கிளைகள் வேட்புமனுத் தாக்கலில் பங்கேற்காது” சோதிநாதன்! – “எங்கே அந்த 1800...
கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற பழனிவேல் தரப்பின் மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அந்தத் தரப்பின் தலைமைச் செயலாளரான டத்தோ சோதிநாதன் (படம்) “எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும்...
கமல் – டி.மோகன் சந்திப்பு: சினிமா தொழில்நுட்ப பயிற்சி பட்டறை உருவாக்க முயற்சி!
சென்னை - அனைத்துலக மெகா டெக் கல்லூரியும், பாண்டிச்சேரி ஆச்சார்யா கல்லூரியும் இணைந்து சினிமாத்துறை தொழில் நுட்ப பயிற்சி பட்டறைகளை உருவாக்கி அதனை பாடமாக கொண்டு வரும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆச்சார்யா கல்லூரி ...
கமல்ஹாசனுடன் டி.மோகன் சந்திப்பு!
கோலாலம்பூர் - மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், உலக நாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
எனினும், இச்சந்திப்பு குறித்த விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
மஇகா மறுதேர்தல்: டி.மோகன், விக்னேஸ்வரன்,ஜஸ்பால் வெற்றி!
செர்டாங் – இன்று செர்டாங்கில் மஇகா உயர்மட்டப் பதவிகளுக்கான மறுதேர்தலில் தேசிய உதவித் தலைவருக்குப் போட்டியிட்ட நால்வரில் டத்தோ டி.மோகன், டத்தோ விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங், ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டத்தோ...
டி.மோகன்: “உங்களில் ஒருவன்! உங்களுக்காக ஒருவன்!” – உதவித் தலைவர்களில் ஒருவராக முடியுமா?
கோலாலம்பூர் - நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களில் உதவித் தலைவர்களுக்கான போட்டியில் களமிறங்கியுள்ள டத்தோ டி.மோகன் இந்த முறை தனக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக நேற்று செல்லியலில் இடம் பெற்ற...
“ஆமாம் சாமியாக இருக்கமாட்டேன்! சமுதாயத்துக்காக, கட்சிக்காக என்றும் குரல் கொடுப்பேன்” – சிறப்பு நேர்காணலில்...
கோலாலம்பூர் – “மஇகாவின் தேசிய உதவித் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், எந்த ஒரு தலைவருக்கும் ஆமாம் சாமியாக இருக்க மாட்டேன். கட்சிக்கும், சமுதாயத்திற்காகவும், குரல் கொடுப்பதுதான் எனது முதல் கடமையாக இருக்கும்” என...