Tag: டாக்டர் சுப்ரா (*)
“ஆறுகள் மாசுபடுமானால் பாக்சைட் தோண்டுவதை முற்றிலும் நிறுத்துங்கள்” – சுப்ரா கூறுகின்றார்!
புத்ராஜெயா - ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க இயலாவிட்டால், பாக்சைட் சுரங்கம் தோண்டும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
பாக்சைட் சுரங்கப் பணிகளால் ஏற்படும் சுகாதாரக்...
“மஇகாவிலிருந்து நீக்கம்: சுப்ரா மீது வழக்குத் தொடுப்பேன்” – ஆர்.இரமணன்
கோலாலம்பூர் – மஇகாவிலிருந்து நீக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன் தனது நீக்கம் செல்லாது என்றும் அதன் காரணமாக மஇகா மீதும், அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்...
“2 முறை ஐஜிபியிடம் பேசி விட்டேன்-தேவமணியைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை” –...
கோலாலம்பூர் – மஇகா தலைமையகத்தில் கடந்த வாரம் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தாக்கப்பட்டது தொடர்பில், காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட்டுடன் இரண்டு முறை தான் தொடர்பு கொண்டதாகவும், அந்த...
மஇகா அதிரடி முடிவுகள்: இரமணன் நீக்கம்-பழனிவேல் தரப்பினருடன் இனி பேச்சு வார்த்தை இல்லை-தேவமணியைத் தாக்கியவர்கள்...
கோலாலம்பூர் - புதன்கிழமை மாலை 5 மணியளவில் கூடிய மஇகாவின் மத்திய செயற்குழு அதிரடியாக சில முடிவுகளை எடுத்துள்ளது. அதில் முக்கியமானதாக மஇகா புக்கிட் பிந்தாங் தொகுதித் தலைவரும், முன்னாள் மஇகா தலைமைப்...
அம்னோ – பாஸ் கூட்டணிக்கு மஇகா எதிர்ப்பு தெரிவிக்காது!
கோலாலம்பூர் - அம்னோ - பாஸ் கட்சிக்கு இடையிலான உறவு எந்த வகையிலும், தேசிய முன்னணியின் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளை பாதிக்காது என மஇகா தேசியத் தலைவர் டாக்டர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம்...
சோதிநாதன்-விக்னேஸ்வரன் தரப்பினர் மீண்டும் சந்தித்துப் பேச்சு வார்த்தை!
கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் முன்னிலையில், டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா மற்றும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஒரு சுமுகமான தீர்வை...
வெளியே இருக்கும் மஇகா கிளைகள் கட்சிக்குள் திரும்ப இறுதி வாய்ப்பு! சுப்ரா அறிவிப்பு!
கோலாலம்பூர் – மஇகாவுக்கு வெளியே இருக்கும் சுமார் 800 கிளைகள் மீண்டும் கட்சிக்குள் திரும்புவதற்கு இறுதி வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற மஇகா மத்திய செயலவையின் அவசரக் கூட்டத்தில் இந்த...
“மஇகாவின் இரண்டாவது அமைச்சர் யார்?” – நஜிப்புடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக சுப்ரா...
கோலாலம்பூர் – நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர் மஇகாவுக்குக் கிடைத்த இரண்டு அமைச்சர்கள் பதவிகள் தற்போது மீண்டும் ஒரே அமைச்சராக சுருங்கிவிட்டது. இந்த ஆண்டில் பழனிவேல் அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக...
மஇகா: பழைய பொறுப்பாளர்களே தொடர்கின்றனர்! இன்னும் 7 மத்திய செயலவை நியமனங்கள் செய்யப்படவில்லை!
கோலாலம்பூர் – மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மஇகா மத்திய செயற்குழு நியமனங்களை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஒத்தி வைத்துள்ளார்.
மஇகா மத்திய செயலவைக்கு 9 உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை தேசியத்...
மஇகா: புதிய தலைமைச் செயலாளர்-தலைமைப் பொருளாளர் யார்? அதிக எதிர்பார்ப்புடன் நாளை கூடுகிறது மஇகா...
கோலாலம்பூர் — நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மஇகா தலைமையகத்தில் கூடவிருக்கும் மத்திய செயலவைக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. காரணம், கடந்த நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற மஇகா மறு-தேர்தல்களுக்குப்...