Tag: டாக்டர் சுப்ரா (*)
டைபாய்ட் காய்ச்சல் குணப்படுத்தக் கூடிய ஒன்று – சுகாதார அமைச்சு
கோலாலம்பூர் - டைபாய்ட் காய்ச்சல் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும் என்றும், அக்காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரில் இக்காய்ச்சல் குறித்து பல்வேறு வதந்திகள் பரவுவதாகவும், அவை தொடர்பில் பலர் விசாரித்து...
“வெளியில் இருப்பவர்களையும் இணைத்துக் கொள்வோம் – மஇகாவில் குடும்ப அரசியலை ஒழிப்போம்” – இளைஞர்,...
கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற மஇகா இளைஞர், மகளிர் பகுதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், கட்சிக்கு வெளியில் இருப்பவர்களையும் இணைத்துக்...
ஐநா சுகாதார மாநாட்டில் மலேசியப் பேராளர்களுக்குத் தலைமை வகிக்கும் டாக்டர் சுப்ரா!
கோலாலம்பூர் - ஐக்கிய நாடுகளின் குவாம் தீவில் நேற்று தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறவுள்ள உலக சுகாதார அமைப்புகளின் மேற்கு பசிபிக் வட்டாரக் குழுவின் 66-வது அமர்வில், மலேசியப் பேராளர்களுக்கு மலேசிய சுகாதாரத்துறை...
“அனைவரும் ஆதரவாளர்களே! எனவே, யாரையும் அங்கீகரிக்கவில்லை!” – சுப்ரா திட்டவட்டம்!
கோலாலம்பூர் - "நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களில் போட்டியிடுகின்ற அனைவரும் மஇகா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் என்னை ஆதரிப்பவர்கள்தான். எனவே, ஒரு சிலரை மட்டும் நான் ஆதரிப்பதும், அங்கீகரிப்பதும் சிரமமான ஒன்று. ஆகவே,...
“தாய்மொழி வகுப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பை மஇகா கடுமையாக எதிர்க்கிறது” – சுப்ரா அறிவிப்பு
கோலாலம்பூர் – அரசாங்கத்தின் சிக்கனத் தன்மைக்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக பள்ளிகளில், பிஓஎல் எனப்படும் தாய்மொழி வகுப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும் என்ற கல்வி அமைச்சின் அறிவிப்பு ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்...
“யாரையும் வேட்பாளராக நியமனம் செய்யாதீர்கள்” – தொகுதிகளுக்கு சுப்ரா வேண்டுகோள்!
கோலாலம்பூர் – அண்மைய சில நாட்களாக மஇகா தொகுதித் தலைவர்கள், ஒரு சில தொகுதிக் கூட்டங்களில் குறிப்பிட்ட சிலரை தேசிய நிலையிலான பதவிகளுக்கு நியமனம் செய்து அறிவிப்பு செய்து வருகின்றார்கள்.
இந்நிலையில் அவ்வாறு செய்வது...
மெகா டெக் அனைத்துலகக் கல்லூரி சுபாங் கிளையை டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்!
சுபாங் ஜெயா – இங்குள்ள ஒன் சிட்டி (One City) வணிக வளாகத்தில் இன்று மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மெகா டெக் அனைத்துலகக் கல்லூரியின் கிளையைத்...
“சிவப்புச் சட்டைப் பேரணியை மஇகா எதிர்க்கிறது” – டாக்டர் சுப்ரா திட்டவட்டம்!
சுபாங் ஜெயா - நாளை நடைபெறவுள்ள சிவப்புச் சட்டைப் பேரணியை மஇகா எதிர்க்கிறது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்...
டாக்டர் சுப்ரா தேசிய முன்னணி உதவித் தலைவராக நியமனம்!
கோலாலம்பூர் – நேற்றிரவு இங்கு நடைபெற்ற தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில், மஇகா தேசியத் தலைவரும் சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிரதமர் நஜிப் தலைமையில் நடைபெற்ற தேசிய...
“சிவப்பு ஆடை பேரணிக்கு மஇகா எதிர்ப்பு – மலேசிய தினத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்” –...
கோலாலம்பூர் – செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு ஆடை பேரணிக்கு மஇகா கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்துள்ள மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மலேசிய தினத்தை முன்னிட்டு,...