Tag: டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் (*)
டோனி பெர்னாண்டசிற்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது
கோலாலம்பூர், நவம்பர் 28 – விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வரலாற்றைப் படைத்திருக்கும் ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டசிற்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது...
கேஎல்ஐஏ2 விமான நிலைய கட்டுமானப் பணி ‘உலகின் மிகப்பெரிய மர்மம்’ – டோனி கருத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 - கோலாலம்பூர் இரண்டாவது அனைத்துலக விமான நிலையத்தின் (கேஎல்ஐஏ 2) கட்டுமானப் பணி மிகவும் தாமதமாகிக்கொண்டே போகிறது. அது நிறைவு பெறும் நாள் தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது...
“இந்தியாவில் வெளிநாட்டு நலனுக்காக சிந்திக்கிறவர்கள் தான் அதிகம்” – டோனி பெர்னாண்டஸ் அதிருப்தி
டெல்லி, ஜூலை 11 - ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவரான டோனி பெர்னாண்டஸ், டாடா குழுமத்துடன் இணைந்து, இந்தியாவில் குறைந்த கட்டண விமான சேவை தொடங்கவுள்ளார். இது தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்...
டோனி பெர்னாண்டஸுக்கு “வாழ் நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது!
கோலாலம்பூர், ஜூலை 1 - ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸுக்கு, சென்னையில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விமான சேவைத் துறையில் அனைத்துலக அளவில்...
மீண்டும் புதுடில்லி-மும்பைக்கு ஏர்-ஆசியா சேவை ஆரம்பம்-டோனி பெர்னாண்டஸ் அறிவிப்பு.
புதுடில்லி, ஏப்ரல் 12 - கோலாலம்பூரில் இருந்து ஏர்-ஆசியா தனது மும்பை மற்றும் புதுடில்லிக்கான வழித்தடங்களை மீண்டும் துவங்கும் என அதன் முதன்மை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தமது முகநூலில்...
ஏர் ஆசியாவின் இந்தியா முதலீட்டுத் திட்டத்திற்கு இந்திய விமானத் துறை அமைச்சு தடை?
புதுடில்லி, மார்ச் 6 – மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ஏர் ஆசியாவின் இந்திய மண்ணில் வர்த்தகத் தடம் பதிக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
டாட்டா நிறுவனத்துடன் கூட்டு வாணிகத் திட்டமாக இந்தியாவில் மலிவு...