Tag: டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் (*)
புக்கெட் விமானத்தில் சம்பவம்: பணியாளரிடம் டோனி மன்னிப்பு!
கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி, புக்கெட்டிலிருந்து பேங்காக் சென்ற ஏர்ஆசியா விமானத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக, ஏர்ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னான்டசும், தாய் ஏர்ஆசியா தலைமைச் செயலதிகாரி...
ரியோ ஒலிம்பிக் தங்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசப் பயணம் – ஏர் ஆசியா...
கோலாலம்பூர் - ரியோ ஒலிம்பிக் 2016-ல் தங்கம் வென்ற, ஆசியான் நாடுகளின் அனைத்துத் தடகள விளையாட்டு வீரர்களுக்கும் ஏர் ஆசியா வாழ்நாள் முழுவதும் இலவசப் பயண வசதியைச் செய்து தருவதாக அதன் தலைமைச்...
“எங்க பாணியே வேற” – டோனி பெர்னான்டஸ் பகிர்ந்த வேடிக்கைக் காணொளி!
கோலாலம்பூர் - முன்னாள் மலேசியா ஏர்லைன்ஸ் பணியாளர்கள் பலர் தற்போது ஏர்ஆசியாவில் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஏர்ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இன்று தனது பேஸ்புக்கில் வேடிக்கையான காணொளி...
‘நான்காவது தூண்’ விருது பெற்ற டோனி பெர்னான்டஸ்!
சான்பிரான்சிஸ்கோ- ஏர் ஆசியா குழும தலைமைச் செயலதிகாரி டோனி பெர்னான்டசுக்கு மேலும் ஒரு வணிக சாதனை விருது கிடைத்துள்ளது. அமெரிக்க - ஆசியான் வர்த்தக அமைப்பு அவருக்கு 'நான்காவது தூண்' விருதை அளித்து கௌரவப்படுத்தியுள்ளது.
டோனி...
லங்காவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஏர் ஆசியா!
லங்காவி - மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் ஆசியா, அடுத்த 5 வருடங்களுக்குள் லங்காவிக்கு 4 மில்லியன் சுற்றுலாப்பயணிகளைக் கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்துடன் இயங்கி வருவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக...
ஏர் ஆசியா QZ8501 விபத்து: “என்றுமே மாறாத வடு” – டோனி உருக்கம்!
கோலாலம்பூர் - ஏர் ஆசியா QZ8501 விபத்திற்கு காரணம், அவ்விமானத்தில் இருந்த கோளாறான கணிப்பொறியும், பணியாளர்களின் தவறான இயக்கமும் தான் என்று இந்தோனேசிய விசாரணைக் குழு இன்று அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக...
அரசியலை விடுங்கள், மக்களை கவனியுங்கள் – டோனி பெர்னாண்டஸ் வலியுறுத்தல்!
கோலாலம்பூர் - "தலைவர்கள் அரசியல் பிரச்சனைகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், தொழில்துறை முன்னேற்றத்திற்கும், மக்கள் பிரச்சனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என ஏர் ஆசியா தலைவர் டோனி பெர்னாண்டஸ் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று...
ஏர் ஆசியா பயணிகளுக்கு சுவைமிகுந்த புதிய உணவுகள் அறிமுகம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, நம்முடைய நாவின் சுவை மொத்தமாக முடங்கிப் போயிருக்கும். அந்த நேரத்தில் சுடச் சுட பொறித்த கோழி கொடுத்தாலும்...
எம்ஏஎச்பி குழுவில் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் இருக்கலாமா? – டோனி பெர்னாண்டஸ் கேள்வி!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - "எம்ஏஎச்பி நிர்வாகக் குழுவில், போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இருவரை நியமித்து இருப்பது குறித்து ஏர் ஆசியா தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்டஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது...
கேஎல்ஐஏ 2: குட்டைபோல் தேங்கும் தண்ணீர் – டோனி கடும் அதிருப்தி
கோலாலம்பூர், ஜூலை 28 - கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் ஓடுபாதை நோக்கி விமானம் செல்லும் பாதைகளில் சிறு குட்டைகள் போல் தண்ணீர் தேங்குவது தொடர்பில் ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயலதிகாரி டோனி...