Tag: டிக் டாக்
டிக் டாக் 45 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட டிரம்ப் அவகாசம்
வாஷிங்டன் - சீனாவின் டிக்டாக் செயலியை தடை செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் அண்மையில் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அந்த குறுஞ்செயலியை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில்...
டிக் டாக் குறுஞ்செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும்
வாஷிங்டன் : சீனாவின் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கின்றார்.
இதுதொடர்பான உத்தரவு ஒன்றில் தான் விரைவில் கையெழுத்திட இருப்பதாக அவர்...
“டிக் டாக்” – அமெரிக்காவும் தடைசெய்யக் கூடும்
“டிக் டாக்” குறுஞ்செயலியை தடைசெய்ய அமெரிக்காவும் ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக் போம்பியோ அறிவித்தார்.
டிக் டாக், வீ சேட் உள்ளிட்ட 59 சீன நாட்டு குறுஞ்செயலிகளுக்கு இந்தியா தடை
செல்பேசி பயனர்களிடையே பிரபலமாகியிருக்கும் டிக் டோக் உள்ளிட்ட 59 சீன நாட்டு குறுஞ்செயலிகளை (எப்ஸ்) தடை செய்யும் முடிவை இந்திய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 29) அறிவித்தது.
இந்தியா: டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் 3 பயனர்களுக்கு 1 இலட்சம் ரூபாய்...
புது டில்லி: இந்தியாவில் டிக் டாக் செயலிக்கான தடையை நீதிமன்றம் நீக்கியதற்குப் பிறகு அந்நிறுவனம் இழந்த வியாபாரத்தை மீண்டும் பெறுவதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டிக் டாக் செயலி சமூக...
இந்தியா: கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலி இடம்பெறவில்லை!
புது டில்லி: டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்பட்ட போதும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலி பதிவிறக்குவதற்கு கிடைக்கவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற...
இந்தியா: டிக் டாக் செயலி மீதான தடை நிபந்தனையுடன் நீக்கம்!
சென்னை: டிக் டாக் செயலியினால் ஏற்பட்ட சமூக பிரச்சனைகள் காரணமாக அதன் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், ஏராளமான பயனர்கள் பாதிக்கப்பட்டதுடன் தங்களின் வருத்தத்தை சமூகத் தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதனிடையே, டிக் டாக் செயலிக்கு...
இந்தியா: பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்!
புது டில்லி: சமீபக்காலமாக டிக் டாக் செயலியின் மூலமாக பாதுகாப்பற்ற நிலையில் இந்திய இளைஞர்கள் பல்வேறு வகையிலான காணொளிகளை பதிவுச் செய்து வருவதைக் கண்டித்து அந்தச் செயலியைத் தடைச் செய்ய முடிவு...
இந்தியா: 6 மில்லியன் டிக்டாக் பதிவுகள் நீக்கம்!
புது டில்லி: சமீபக்காலமாக டிக்டாக் செயலியின் மூலமாக பாதுகாப்பற்ற நிலையில் இந்திய இளைஞர்கள் பல்வேறு வகையிலான காணொளிகளை பதிவுச் செய்து வருவதைக் கண்டித்து அந்தச் செயலியைத் தடைச் செய்ய முடிவு செய்திருந்தது.
ஆயினும், தற்போதைக்கு...
அமெரிக்கா: ‘கோப்பா’ சட்டத்தின் கீழ் டிக் டாக் செயலிக்கு 5.7 மில்லியன் டாலர் அபராதம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க குழந்தைகள் இணைய தனியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் (கோப்பா) கீழ் டிக் டாக் நிறுவனத்திற்கு 5.7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
13 வயதுக்குக் குறைவான குழந்தைகள், அனைத்து விதமான செயலிகளைப்...