Home Tags திமுக

Tag: திமுக

வேலூரில் உதயநிதியைக் களமிறக்கத் தயங்கும் திமுக

வேலூர் - எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அனல் பறக்கும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், திமுக தரப்பில் மட்டும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை...

மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக, அதிமுக சார்பாக போட்டியிட்ட உறுப்பினர்கள் தேர்வு!

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  வருகிற 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக, திமுக சார்பில் தலா...

வேலூர் நாடாளுமன்றம் : திமுக – அதிமுக மீண்டும் மோதல்

வேலூர் - கடந்த இந்தியப் பொதுத் தேர்தலின்போது, பணப் புழக்கம் காரணமாக இரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அந்தத் தொகுதியில் போட்டியிடவிருக்கும்...

இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – தொடரும் வாரிசு அரசியல்

சென்னை - கடந்த சில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டபடி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து திமுகவில் தொடரும் குடும்ப-வாரிசு அரசியல் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 66 வயதைக் கடந்து...

இந்திய மாநிலங்களவையில் திமுக சார்பில் 3 இடங்கள்!

சென்னை: வருகிற ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆறு இடங்களில் மூன்று இடங்கள் முறையே திமுக சார்பில் போட்டியிட்டு வெல்ல முடியும்.  மூத்த வழக்கறிஞர்...

தங்கத் தமிழ்ச் செல்வன் திமுகவில் இணைந்தார்!

சென்னை - அந்தப் பக்கம் போவாரா, இந்தப் பக்கம் போவாரா என தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கத் தமிழ்ச் செல்வன் அதிரடியாக இன்று அமமுகவில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழக...

தங்கத் தமிழ்ச் செல்வன் திமுகவில் இணைகிறாரா?

சென்னை - அமமுகவில் இருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தின் பரபரப்பான அதிரடி அரசியல்வாதியான தங்கத் தமிழ்ச் செல்வன் நாளை வெள்ளிக்கிழமை திமுகவில் இணையவிருக்கிறார் என தமிழக ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்துள்ளன. எனினும்...

தமிழக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு ஆமோதிக்கும் மத்திய அரசு, நோக்கம் என்ன?

சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை தமிழக இரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கும் ஏற்படும் உறையாடல்கள் தமிழில் இருக்கக்கூடாது என தென்னக இரயில்வே உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து பல்வேறு தரப்புகளிலிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக...

தமிழகம்: விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். திமுகவைச் சார்ந்த இவர் அக்கட்சியின் மாவட்ட அவைத்தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.  கடந்த 2016-ஆம் ஆண்டு...

விக்னேஸ்வரன் – சரவணன், ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை - தமிழகத் தலைநகர் சென்னைக்கு வருகை தந்திருக்கும் மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவையின் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் மஇகா குழுவினர் மரியாதை நிமித்தம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது...