Tag: திமுக
விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது!
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலில், திமுக சார்பில் நா.புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது!
இந்தி மொழியினை நாட்டின் ஒரே மொழியாக இருக்க வேண்டும் என்ற, அமித் ஷாவின் கருத்துக்கு திமுக மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
வேலூர்: 8,141 வாக்குகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!
பரபரப்பாக நடந்த வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இறுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!
விறுவிறுப்பாக நடந்து முடிந்த வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிப் பெற்றார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை ஒட்டி அமைதி ஊர்வலம்!
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அமைதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கனிமொழியை தவிர்க்கும் திமுக, அதிர்ச்சியில் கழக உறுப்பினர்கள்!
வேலூர் இடைத் தேர்தலில் கனிமொழி பிரச்சாரத்தில் இறங்காதது குறித்து கேள்விகளும் சர்ச்சைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
வேலூரில் தொடர்ந்து 2 நாட்களாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!
திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்காக தொடர்ந்து இரண்டாவது நாளாக கழக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வேலூரில் உதயநிதியைக் களமிறக்கத் தயங்கும் திமுக
வேலூர் - எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அனல் பறக்கும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், திமுக தரப்பில் மட்டும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை...
மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக, அதிமுக சார்பாக போட்டியிட்ட உறுப்பினர்கள் தேர்வு!
சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வருகிற 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக, திமுக சார்பில் தலா...
வேலூர் நாடாளுமன்றம் : திமுக – அதிமுக மீண்டும் மோதல்
வேலூர் - கடந்த இந்தியப் பொதுத் தேர்தலின்போது, பணப் புழக்கம் காரணமாக இரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அந்தத் தொகுதியில் போட்டியிடவிருக்கும்...