Home Tags திமுக

Tag: திமுக

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரொனா தொற்று

திமுக பிரமுகரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகனுக்கு கொரொனா தொற்று பீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் சர்ச்சையாகும் சாதிய அரசியல் – திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கைதாகி விடுதலை

கொவிட்-19 பிரச்சனைகளுக்கு பழக்கப்பட்டு விட்ட தமிழக மக்களிடையே மீண்டும் அரசியல் சர்ச்சைகள், அதிலும் குறிப்பாக சாதிய சர்ச்சைகள் எழத் தொடங்கியிருக்கின்றன.

திமுக பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல், பொதுச் செயலாளராக பதவி ஏற்பார்!

திமுகவின் பொருளாளராக இருக்கும் துரைமுருகன் தற்போது அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார் – இன்று இறுதிச் சடங்குகள்

திமுக பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், உடல்நலக் குறைவினாலும், முதுமையினாலும் தனது 98-வது வயதில் இன்று அதிகாலையில் காலமானார்.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை - திமுகவின் பொதுச் செயலாளரும், திமுகவைத் தோற்றுவித்த தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 96 வயதான அவருக்கு தீவிர சிகிச்சைப்...

திமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன

கடந்த சில நாட்களாக முட்டலும் மோதலுமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த திமுக-காங்கிரஸ் தலைவர்கள் சனிக்கிழமையன்று நேரடி சந்திப்புகளின் மூலம் சமாதானமாகி மீண்டும் கைகோர்த்துச் செயல்படப் போவதாக அறிவித்துள்ளன.

திமுக-காங்கிரஸ் மோதல் : விரிவாகுமா? சரியாகுமா?

தமிழகக் காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மேலும் விரிவாகுமா அல்லது இரண்டு கட்சிகளும் சமாதானமாகி நல்லிணக்கத்தைக் காணுமா என்ற ஆர்வம் தமிழக அரசியல் பார்வையாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் – திமுக, அதிமுக இடையில் கடும் போட்டி

தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் இதுவரை வெளிவந்த முடிவுகளின்படி திமுகவும், அதிமுகவும் கடும் போட்டியை எதிர்நோக்கி வருகின்றன.

பழ.கருப்பையா திமுகவிலிருந்து விலகினார்

தமிழக அரசியல்வாதிகளில் ஒருவரான பழ.கருப்பையா திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இராதாபுரம்: வாக்கு எண்ணிக்கை முடிவினை அறிவிக்க அக்டோபர் 23 வரை இடைக்கால தடை!

இராதாபுரம் சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை முடிவினை அறிவிக்க, அக்டோபர் இருபத்து மூன்று வரை இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.