Tag: திமுக
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு – உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்
சென்னை : கடந்த சில நாட்களாக இழுபறியில் நீடித்து வந்த திமுக-மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீடு இன்று சனிக்கிழமை இரவுடன் முடிவுக்கு வந்தது.
திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கான...
திமுக கூட்டணியில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன
சென்னை: திமுக கூட்டணியில் இதுவரையிலும் 17 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (3), மனிதநேய மக்கள் கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் (6) , இந்திய கம்யூனிஸ்ட்...
திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11 வெளியீடு
சென்னை: தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், வரும் மார்ச் 11-ஆம் தேதி அன்று திமுக கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்...
திமுக உதயசூரியன் சின்னம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது
சென்னை: ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட திமுக இளைஞர்களைக் கொண்டு புதிய உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
அதில், திமுகவின் உதயசூரியன் சின்னம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியை சென்னை தெற்கு...
உதயநிதி ஸ்டாலின் கைது
திருவாரூர் : ஒரு பக்கம் பாஜகவினர் நடத்தும் வேல்யாத்திரை, அதனை எதிர்த்து அதிமுக நடத்தி வரும் அதிரடி தடை உத்தரவுகள், நாளை சனிக்கிழமை நவம்பர் 21 உள்துறை அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான...
திமுக : ஆ.ராசா, பொன்முடி துணைப் பொதுச் செயலாளர்களாகத் தேர்வு
சென்னை : இன்று புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற்ற திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் துணைப் பொது செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் துணை...
திமுக : துரைமுருகன், பொதுச் செயலாளர்; டி.ஆர்.பாலு பொருளாளர்!
சென்னை : இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற திமுக தேர்தலில் துரைமுருகன் பொதுச் செயலாளராகவும், டி.ஆர்.பாலு பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.
கட்சியின் அமைப்புச் செயலாளர் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இந்த அறிவிப்பை...
திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் காலமானார்
சென்னை : திமுகவின் நீண்ட கால உறுப்பினருமான சிறந்த மேடைப் பேச்சாளருமான ரகுமான்கான் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கலைஞர் கருணாநிதி- எம்ஜிஆர் அரசியல் போராட்டம் தமிழகத்தில்...
கந்தர் சஷ்டி கவசம் சர்ச்சை – பட்டும் படாமல் ஸ்டாலின் பதில்
சென்னை – கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் ஒரு குழு “கந்தர் சஷ்டிக் கவசம்” பாடலின் வரிகளைக் கொச்சைப்படுத்தி வெளியிடப்பட்ட காணொளி தமிழ் நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் காணொளியில் ஆபாசமான...
கொவிட்19: திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார் – இன்றே நல்லடக்கம்
திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று வியாழக்கிழமை அவரது 62-வது பிறந்தநாளில் காலமானார்.