Tag: திமுக
தமிழ்நாடு: துரைமுருகன், எச்.ராஜா பின்னடைவு
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், சில முக்கிய வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் , கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் அதிமுக...
தமிழ்நாடு: கொளத்தூர் தொகுதி: மு.க.ஸ்டாலின் முன்னிலை
சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார்.
அண்மையில், வெளிவந்த வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக அதன் கூட்டணி இம்முறை தேர்தலில் வெல்லும் எனக் கூறப்பட்டது.
அவ்வகையில் தற்போதைய நிலவரப்படி ...
ஸ்டாலின், குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்குப் பயணம்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் நான்கு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிடப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலையில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் தனது மனைவி, மகன்...
டி.ஆர்.பாலு கொரொனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி
சென்னை : இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரொனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பல பிரமுகர்கள் கொவிட்-19 தொற்றுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், நடந்து...
சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லியை அவதூறாகப் பேசவில்லை!- உதயநிதி ஸ்டாலின்
புது டில்லி: மறைந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோருக்கு எதிராக அவதூறாகப் பேசவில்லை என்றும், தேர்தல் விதிகளை மீறவில்லை என்றும் திமுக இளைஞர் தலைவர் உதயநிதி ஸ்டாலின்...
சபரீசன், செந்தில் பாலாஜி இல்லங்கள் உள்ளிட்ட 28 இடங்களில் வருமானவரி சோதனை
சென்னை : திமுக தலைவர்கள் சிலரின் வீட்டிலும், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை அவரின் கணவர் சபரீசன் இல்லம் உள்ளிட்ட, 28 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
இதில் சில முக்கிய...
ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரி சோதனை
சென்னை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, அவரின் கணவர் சபரீசன் தங்கியிருக்கும் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02 ஏப்ரல் 2021) வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி...
ஆ.ராசா பிரச்சாரம் செய்யத் தடை!
சென்னை: அண்மையில் முதலவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை, அவரது கூற்றுக்கு விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று இந்திய தலைமை...
திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 12) வெளியிட்டது. மேலும், இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பு மனு இன்று...
திமுக 173 தொகுதிகளில் போட்டி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கயிருக்கும் நிலையில், முக்கியக் கட்சிகள் கூட்டணிகளை உருவாக்கி தேர்தலை சந்திக்க தயாராகி...