Tag: திமுக
மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அதனை அடுத்து அவரது தலைமையில் அமைச்சரவையும் இன்று பதவியேற்றது.
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, கே.எஸ்.அழகிரி, முத்தரசன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், பால கிருஷ்ணன்,...
திமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்
சென்னை : நாளை வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் நிலையில் புதிய அமைச்சர்களுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
133 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்...
பிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்
(நடந்து முடிந்த இந்தியாவின் 5 சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அனைத்து ஊடகங்களின் பார்வையும் ஒருங்கே பதிந்த நபர் ஒருவர் உண்டு என்றால் அது பிரசாந்த் கிஷோர் என்ற தேர்தல் வியூக வகுப்பாளர்தான்....
வெளிநாட்டு தமிழர்களுக்கான சிறப்பு துறையிலிருந்து மஇகா எதிர்பார்க்கக்கூடாது!
ஜோர்ஜ் டவுன்: தமிழக அரசு முன்மொழிந்துள்ள வெளிநாட்டு தமிழர்களுக்கான துறையிலிருந்து அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி மஇகா தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
"மலேசியாவில் உள்ள தமிழர்களின் நலன்களை கவனிக்க தமிழக...
ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை இன்று சந்தித்தார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மு.க.ஸ்டாலின் அளித்தார்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக மட்டுமே 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது....
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் இறுதி நிலவரம் : திமுக: 159 – அதிமுக: 75
சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் திமுக கூட்டணி இறுதி நிலவரமாக 159 சட்டமன்றத் தொகுதிகளில் வாகை சூடியிருக்கிறது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழகத்தின் 234 தொகுதிகளையும் இரு கூட்டணிகளில் இடம்...
தமிழ்நாடு: துரைமுருகன் இறுதி வாக்கு எண்ணிக்கையில் வெற்றி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் முதலில் பின்னடைவைச் சந்தித்து வந்த துரைமுருகன் இறுதி வாக்கு எண்ணிக்கையில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட துரைமுருகன் கட்சியின் பொதுச்செயலாளருமாவார்.
இந்த...
தமிழ்நாடு தேர்தல் : திமுக: 158 – அதிமுக: 76 – இடங்களில் முன்னிலை
சென்னை: மலேசிய நேரம் இரவு 11.10 மணியவு நிலவரப்படி, திமுக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 76 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
திமுக தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது....
தமிழ்நாடு: துரைமுருகன், எச்.ராஜா பின்னடைவு
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், சில முக்கிய வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் , கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் அதிமுக...
தமிழ்நாடு: கொளத்தூர் தொகுதி: மு.க.ஸ்டாலின் முன்னிலை
சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார்.
அண்மையில், வெளிவந்த வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக அதன் கூட்டணி இம்முறை தேர்தலில் வெல்லும் எனக் கூறப்பட்டது.
அவ்வகையில் தற்போதைய நிலவரப்படி ...