Home Tags திமுக

Tag: திமுக

தமிழ் நாடு சார்பில் மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை : மாநிலங்கவைக்கான தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம்...

ஸ்டாலின் துபாய் வருகை – தமிழ் நாட்டில் அரசியல் சர்ச்சை

சென்னை : தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர் துபாய் நகருக்கு ஸ்டாலின் மேற்கொண்டிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் தமிழ் நாட்டில் பலத்த அரசியல் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது. அவர் தனி விமானத்தில் சென்றது ஏன்? குடும்பத்தினரையும்...

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது

சென்னை : அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சனிக்கிழமை இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். ராயபுரம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுகவைச் சேர்ந்த ஒருவர் கள்ள ஓட்டு போட முற்பட்டார் என்ற காரணத்தினால்,...

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக-அதிமுக இடையில் கடும் போட்டி

தமிழ்நாடு : உள்ளாட்சி தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு சென்னை : தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று புதன்கிழமை செப்டம்பர் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை வரையில்...

அதிமுகவின் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார் – கொங்கு நாட்டை மையப்படுத்தி தமிழக அரசியல்

சென்னை : பல கட்சிகளில் இருந்து பல முக்கியத் தலைவர்கள் வரிசையாக திமுகவில் அண்மைய சில நாட்களாக இணைந்து வருகின்றனர். கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதிமய்யம் கட்சியிலிருந்து அண்மையில் மகேந்திரன், பத்மப்ரியா உள்ளிட்ட...

தமிழகத்தில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் சூழல்!

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தடுப்பூசி விநியோகத்தை விரைந்து வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. தடுப்பூசிகள் தீர்ந்து விட்டால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட...

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார்

சென்னை : திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி இன்று சனிக்கிழமை (மே 29) உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார். அவர் புற்று நோயால்...

கொவிட்-19: தமிழகத்தில் ஊரடங்கு மே 31 வரை தொடர்கிறது

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 24) முதல் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான கண்காணிப்புகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொவிட்-19 தொற்று...

தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு தேர்வு

சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக, திமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருந்தார். அமைச்சர் துரைமுருகன் வழிமொழிந்தார். வேறு யாரும் விண்ணப்பிக்காததால் அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்காலிக...

தமிழ் நாடு : அமைச்சரவை பெயர்கள் மாற்றம்

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணிக்கு ஆளுநர் முன்னிலையில் தமிழ் நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு அமைச்சுகளின்...