Home Tags தியோ நீ சிங்

Tag: தியோ நீ சிங்

மாணவர்கள் சம்பந்தமான பழைய காணொளிகளை விசாரிக்காமல் பகிராதீர்கள்! கல்வி அமைச்சு

வெளிநாடுகளில் அல்லது நீண்டகால மாணவர் விவகாரங்களின் காணொளிகளை வெளியிட வேண்டாம் என்று துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

அனைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்களும் இடைநிலைப்பள்ளிக்குச் செல்வதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தும்!

கல்வி அமைச்சு இந்த ஆண்டு இடைநிலைப் பள்ளி சேர்க்கையிலிருந்து விடுப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனைத்து பிடிபிடிஎன் கடனாளிகளின் 50 விழுக்காட்டு கடனை அகற்றும் திட்டத்தை கல்வி அமைச்சு முன்மொழியவில்லை!

அனைத்து பிடிபிடிஎன் கடனாளிகளின் 50 விழுக்காட்டு கடனை அகற்றும் திட்டத்தை கல்வி அமைச்சு முன்மொழியவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

பகடிவதை சம்பவங்களை பள்ளியின் நற்பெயருக்காக மூடி மறைக்கக் கூடாது!- கல்வி அமைச்சு

பகடிவதை சம்பவங்களை பள்ளியின் நற்பெயருக்காக மூடி மறைக்கக் கூடாது என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.

வலைப்புணர்ச்சி மற்றும் மனித கடத்தலை கல்வி அமைச்சு பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது!

வலைப்புணர்ச்சி மற்றும் மனித கடத்தலை கல்வி அமைச்சு, அறிமுகப்படுத்தியுள்ளது என்று தியோ நீ சிங் கூறியுள்ளார்.

ஒருமித்த கருத்தா? காட் பாட அறிமுகம் ஒத்திவைக்கப்பட வேண்டும்!

சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளில் காட் பாட அறிமுகத்தை ஒத்திவைக்குமாறு, சீன கல்வியாளர்கள் குழுவான டோங் சோங் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜாவி எழுத்தழகியல்: கல்வி அமைச்சு, அரசு சாரா நிறுவனங்கள் ஒருமித்த கருத்தை எட்டின!

பன்னிரெண்டு அரசு சாரா நிறுவனங்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையிலான, ஜாவி எழுத்தழகியல் குறித்த கலந்துரையாடல் ஒருமித்த கருத்தை எட்டியது. 

தமிழ் இடைநிலைப் பள்ளி குறித்து ஆராயப்பட்டு வருகிறது!- கல்வி அமைச்சு

கோலாலம்பூர்: இந்திய சமூகத்தின் கல்வி நிலையை மேம்படுத்த தமிழ் தேசிய வகை இடைநிலைப் பள்ளியை நிறுவ வேண்டியதன் அவசியத்தை கல்வி அமைச்சு ஆய்வு செய்து வருவதாக துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ...

மலேசியத் தமிழ் காப்பகம் தொடக்கம் – தமிழ் மொழிக்கான அரசாங்கத்தின் இன்னொரு திட்டம்

கோலாலம்பூர் - நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் கடப்பாடு கொண்டுள்ள நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் மற்றொரு புதிய திட்டமாக 'மலேசியத் தமிழ் காப்பகம்' இன்று முதல் (வெள்ளிக்கிழமை மே 3) உதயமாகிறது...

மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் அதிகாரபூர்வ தொடக்கவிழா

கோலாலம்பூர் - மலேசியாவில் தமிழ் மொழிக்கான களஞ்சியங்களைப் பாதுகாக்கும் முயற்சியாக மலேசியத் தமிழ் மொழிக் காப்பகத்தின் அதிகாரபூர்வத் தொடக்க விழா எதிர்வரும் 3 மே 2019-ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி...