Tag: திரைவிமர்சனம்
திரைவிமர்சனம்: அன்பானவன்,அசராதவன்…– பார்க்கக் கூடாத அலங்கோலம்!
தமிழ்த் திரைப்பட உலகின் பெயரைக் கெடுப்பதற்கென்றே, படம் பார்த்தவர்கள் வாய்வலிக்கத் திட்டும் வண்ணம், சமூக ஊடகங்களில் சினிமா இரசிகர்கள் கிழி கிழியென்று சமூக ஊடகங்களில் குமுறும்படி, ஒரு சில படங்கள் அவ்வப்போது வெளிவரும்.
அந்த...
திரைவிமர்சனம்: வனமகன் – காதல், காமெடி, காடு எல்லாம் இருக்கு.. ஆனால்?
கோலாலம்பூர் - சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த கதாநாயகி சாயேஷா, குடும்ப நண்பரான பிரகாஷ்ராஜிடம் வளர்கிறார்.
சாயேஷாவின் தந்தை விட்டுச் சென்று பல ஆயிரம் கோடி சொத்துக்களை நிர்வகித்துக் கொண்டு, சாயேஷாவையும் ஆடம்பரமாக வளர்க்கிறார்...
திரைவிமர்சனம்: ‘சத்ரியன்’ – முதல்பாதி விறுவிறுப்பு! இன்னும் சுவாரசியம் கூட்டியிருக்கலாம்!
கோலாலம்பூர் - 'சத்ரியன்' என்ற தலைப்பு, ஹீரோ போலீசாக இருக்கும் படத்துக்கு மட்டும் தான் வைக்க வேண்டுமா என்ன? ஹீரோ ரௌடியாக இருக்கும் படத்திற்கும் வைக்கலாமே? என்று நினைத்திருப்பார்கள் போல, அதான் இந்தப்...
திரைவிமர்சனம்: போங்கு – ஆடம்பரக் கார்களும், அதிபுத்திசாலித்தனமான திருட்டும்!
கோலாலம்பூர் - 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தில் ஏமாற்று வேலை செய்யும் கதாப்பாத்திரம் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்த நடராஜன் என்ற நட்டி, அதே பாணியில் கொஞ்சம் மாறுபட்டு கார் திருட்டை அடிப்படையாகக் கொண்டு நடித்திருக்கும்...
திரைவிமர்சனம்: தொண்டன் – எதிரிக்கும் தொண்டு செய்யும் நல்ல மனிதன்!
கோலாலம்பூர் - கதைப்படி ஆம்புலன்ஸ் ஓட்டும் சமுத்திரக்கனி, உயிர்களின் மதிப்பு அறிந்தவர். ரௌடி ஒருவன் எதிரிகளால் வெட்டப்பட்டு இரத்தவெள்ளத்தில் சாலையில் கிடக்க, அவனையும் உயிராய் மதித்து சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று...
திரைவிமர்சனம்: ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – சிரித்து, ரசித்துப் பார்க்கும் பேய் படம்!
கோலாலம்பூர் - சிறு வயதில் சொந்த வீடு இல்லாமல் தனது தாய் ராதிகாவுடன் அவமானப்படும் ஜீவா, அந்த ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருக்கும் பெரிய பங்களா ஒன்றை சொந்தமாக வாங்குவேன் என்று சபதமிடுகிறார்.
அதற்காக...
திரைவிமர்சனம்: ‘பாகுபலி 2’ – கட்டப்பா நல்லவரா? கெட்டவரா?
கோலாலம்பூர் - படம் பார்க்கலாமா? என்ற பேச்சுக்கே இடமில்லாமல், சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத அற்புதமான திரையரங்கு அனுபவம் கொடுக்கும் ஒரு திரைப்படம் 'பாகுபலி 2'.
பாதியில் படித்து வைக்கப்பட்ட சுவாரசிய நாவல் போல்,...
திரைவிமர்சனம்: கடம்பன் – தேவையான கதை ஆனால் சொல்லிய விதத்தில் ஈர்க்கவில்லை!
கோலாலம்பூர் - இப்போதைய இயக்குநர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று, கையில் இருக்கும் கதையை அப்படியே காட்சிப்படுத்துவதா? அல்லது தயாரிப்பாளர் சொல்படிக் கேட்டு அதில் கமர்ஷியல் விசயங்களையும் திணிப்பதா? என்பது தான்.
அப்படி...
திரைவிமர்சனம்: ‘பவர் பாண்டி’ – கதையிலும், திரைக்கதையிலும் ராஜ்கிரண் நடிப்பிலும் சூப்பர் பவர்!
கோலாலம்பூர் - நடிகராகி, பாடகராகி, கவிஞராகி, தயாரிப்பாளராகி இப்போது இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கும் தனுஷ், முதல் படமாக, ராஜ்கிரணை வைத்து 'பவர் பாண்டி' திரைப்படத்தை இயக்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஒரு...
திரைவிமர்சனம்: “தி ஃபேட் ஆஃப் த பியூரியஸ்” – அதிவேகம், அணு ஆயுதம் எல்லாம்...
கோலாலம்பூர் - வேகம்.. அதிவேகம்.. அசுரவேகம்.. இந்த மூன்று தாரக மந்திரங்களால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வந்த 'ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' திரைப்பட வரிசையின் 8-வது பாகம்...