Tag: திரைவிமர்சனம்
திரைவிமர்சனம்: ‘காற்று வெளியிடை’ – போர் விமானியின் முரட்டுத்தனமான காதல்!
கோலாலம்பூர் - காதலில் இருக்கும் வெவ்வேறு விதங்களை, வடிவங்களை அலசி ஆராய்ந்து, காலத்திற்கு ஏற்ப சொல்வது தான் இயக்குநர் மணிரத்னத்தின் பிரத்தியேக பாணி.
அந்தப் பாணியிலிருந்து சிறிதும் விலகாமல், தனது தனித்துவமான காட்சியமைப்புகளுடன், ஒரு...
திரைவிமர்சனம்: ‘டோரா’ – இப்படி ஒரு பேயைப் பார்த்திருக்க மாட்டீர்கள்!
கோலாலம்பூர் - பழிவாங்கும் பேய் படம் தான்.. ஆனால் பேய் யார்? என்பது தான் 'டோரா' படத்தின் மிக முக்கிய சிறப்பு அம்சம். டோராவைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது, பேயைக் கண்டு...
திரைவிமர்சனம்: ‘கவண்’ – பொய்மை ஊடகத்தின் முகத்திரையை சலிப்பு ஏற்படும் அளவிற்கு கிழிக்கிறது!
கோலாலம்பூர் - இன்றைய காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களால் அசுர பலத்துடன் களத்தில் இருக்கும் ஊடகங்கள் நினைத்தால், எந்த ஒரு நிஜத்தையும் பொய்யாக்க முடியும், எப்படிப்பட்ட பொய்யையும் நிஜமாக்க முடியும் என்பதை அப்பட்டமாகச் சொல்லியிருக்கும்...
திரைவிமர்சனம்: ‘எங்கிட்ட மோதாதே’ – ரசிகர்களுக்கும், அரசியல்வாதிக்கும் உள்ள பிரச்சினை, இன்னும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கலாம்!
கோலாலம்பூர் - சினிமா, அரசியல் இவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பும், அதில் ஏற்படும் முட்டல் மோதல்களும் தான் படத்தின் கரு. அரசியல்வாதிக்கு தொண்டர்கள் கூட்டம் இருப்பது போல், நடிகனுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது....
திரைவிமர்சனம்: புரூஸ்லீ – பெயருக்கு ஏற்ற அதிரடியோ, சுவாரசியமோ இல்லை!
கோலாலம்பூர் - சின்ன வயதில் இருந்தே எதெற்கெடுத்தாலும் பயப்படும் ஜெமினி கணேசனுக்கு (ஜீ.வி.பிரகாஷ்), அவரது அம்மா புரூஸ்லீ படங்களைக் காட்டி நீ தான் புரூஸ்லீ என்று ஊக்கம் கொடுக்கிறார். அதைக் கேட்டு தான்...
திரைவிமர்சனம்: ‘மாநகரம்’ – 1 நிமிடம் கூட இருக்கையை விட்டு நகர முடியாது! அவசியம்...
கோலாலம்பூர் – படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை இருக்கையை விட்டு எங்கும் நகராமல், அடுத்து என்ன நடக்கப்போகிறதோ? என்று நெஞ்சம் படபடக்க ஒரு திரைப்படம் பார்க்க ஆசையா? ‘மாநகரம்’ போய் பாருங்கள்.
அன்றாட...
திரைவிமர்சனம்: ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ – மசாலா கதை, கவர்ச்சி ஆட்டம், லாஜிக்னா...
கோலாலம்பூர் – வில்லன் அசுடோஸ் ராணா, தனது தம்பி வம்சியோடு பல கடத்தல், கட்டப்பஞ்சாயத்துகளைச் செய்து, அமைச்சர்களில் இருந்து அடிமட்ட அரசியல்வாதிகள் வரை அனைவரையும் ஆட்டிப் படைக்கிறார். நியாயமான போலீஸ் உயர் அதிகாரியான...
திரைவிமர்சனம்: ‘முப்பரிமாணம்’ – காதல் கதையில் எதிர்பாராத திருப்பம்!
கோலாலம்பூர் – ‘முப்பரிமாணம்’ என்ற தலைப்பும், சாந்தனுவின் மிரட்டலான தோற்றமும், இப்படத்தின் கதை மீது வேறு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது ஒரு திகில், சைக்கோ திரைப்படமாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்தது.
ஆனால்...
திரைவிமர்சனம்: ‘குற்றம் 23’ – விறுவிறுப்பான துப்பறியும் படம்! அருண் விஜய் நடிப்பு...
கோலாலம்பூர் – கதைப்படி, கர்ப்பிணிப் பெண்கள் 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். அசிஸ்டெண்ட் கமிஷனரான அருண் விஜய், அவ்வழக்கை விசாரணை செய்யும் பொறுப்பை ஏற்கிறார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே,...
திரைவிமர்சனம்: எமன் – விறுவிறுப்பான அரசியல் விளையாட்டு!
கோலாலம்பூர் – அரசியல் விளையாட்டில் பகடை உருள, அதற்கேற்ப தலைகளும் உருள, இறுதியில் பதவியை யார் அடைகிறார்கள் என்பதே ‘எமன்’ திரைப்படத்தின் கதைக் கரு.
தாத்தா சங்கிலி முருகன் கவுன்சிலராக ஆசைப்பட்டு கடைசி வரை...