Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்: ‘ரம்’ – அதே பாழடைந்த பங்களா.. பழிவாங்கும் பேய்!

கோலாலம்பூர் - இந்த பேய் பட சீசன் போறேன்னு சொன்னா கூட, தமிழ் சினிமா இயக்குநர்கள் அதை விடாப்பிடியாகப் பிடித்து வைத்து, ஒரு பங்களாவிற்குள் அடைத்து பாடாய் படுத்தி படமெடுத்துவிடுகிறார்கள். கடந்த இரண்டு...

திரைவிமர்சனம்: ‘சிங்கம் 3’ – சொதப்பிய திரைக்கதை, சூர்யாவும், வேகமும் மட்டுமே ஆறுதல்!

கோலாலம்பூர் - ஆந்திர போலீஸ் கமிஷனர் ஜெயபிரகாஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகின்றார். அவரைக் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அந்தக் கொலை நடந்தது என்பதைக் கண்டறிய முடியாமல் அம்மாநில காவல்துறை தடுமாறுகிறது....

திரைவிமர்சனம்: ‘போகன்’ – அரவிந்த் சுவாமி, ஜெயம்ரவியின் விறுவிறுப்பான ஆடு புலி ஆட்டம்!

கோலாலம்பூர் - 'தனி ஒருவன்'  திரைப்படத்தில், 'ஜெயம்ரவி - அரவிந்த் சுவாமி' கூட்டணி ஆடிய 'போலீஸ் - திருடன்' விளையாட்டு, அப்படியே 'போகன்' திரைப்படத்திலும் தொடர்ந்துள்ளது. ஜெயம்ரவி... அதே உடற்கட்டு, அதே நடிப்பு,...

திரைவிமர்சனம்: “கபில்” – பார்வையற்ற ஹிரித்திக் ரோஷனின் பழிவாங்கும் போராட்டம்!

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் ஷாருக்கானின் "ராயிஸ்" திரைப்படத்திற்குப் போட்டியாக, மற்றொரு முன்னணி நடிகரான ஹிரித்திக் ரோஷனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'கபில்'. "திறனாளி" என்பது 'கபில்' என்ற இந்தித் தலைப்பின் அர்த்தம்! பாராட்டத்தக்க...

திரைவிமர்சனம்: ‘ராயிஸ்’ – இரண்டாம் பாதி இழுவை! ஷாருக்கானின் நடிப்பு அருமை!

கோலாலம்பூர் - சிறுவயதில் பள்ளிக்குச் செல்லக் கூட வழியில்லாமல் வறுமையில் வாடும் ராயிஸ் (ஷாருக்கான்), தனது பகுதியில் சாராய விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் அதுல் குல்கர்னியிடம் வேலைக்குச் சேர்கிறார். எந்தத் தொழிலும் தாழ்ந்தது...

திரைவிமர்சனம்: ‘ட்ரிப்பிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆஃப் சான்டெர் கேஜ்’ – ஹாலிவுட் ஆக்சன் மசாலா!

கோலாலம்பூர் - 'ட்ரிப்பிள் எக்ஸ்', 'ட்ரிப்பிள் எக்ஸ் ஸ்டேட்டட் ஆஃப் யூனியன்' படங்களின் வரிசையில், மூன்றாவது பாகமாக வின் டீசல் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ட்ரிப்பிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆஃப் சான்டெர் கேஜ்'. ...

திரைவிமர்சனம்: கோடிட்ட இடங்களை நிரப்புக – பார்த்திபன், பார்வதியின் கதகளி ஆட்டம்!

கோலாலம்பூர் -படம் தொடங்கியது முதல் இது என்ன மாதிரியான படம்? பேய் படமா? காமெடிப் படமா? என்ற குழப்பத்திலேயே சில பல நிமிடங்கள் யோசிக்கத் தொடங்கிவிடுகின்றோம். இடைவேளை நெருங்கும் போது தான், அடடா..இது...

திரைவிமர்சனம்: “பைரவா” – இந்த முறை சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் விஜய்!

கோலாலம்பூர் – விஜய் வெற்றிப் படங்களில் வழக்கமாகப் பின்பற்றப்படும் ஒரு திரைக்கதை அமைப்பு, ஒன்று கிராமத்திலிருந்து வந்து சென்னை வில்லன்களை ஒழித்துக் கட்டுவார் அல்லது சென்னையிலிருந்து புறப்பட்டுப் போய் மதுரை போன்ற நகர்களின்...

திரைவிமர்சனம்: துருவங்கள் பதினாறு – அவசியம் பார்க்க வேண்டிய போலீஸ் ஸ்டோரி!

கோலாலம்பூர் – சடலம் ஒன்று சாலையில் கண்டெடுக்கப்படுகின்றது.. அது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இருவரைக் காணவில்லை என அவர்களது...

திரைவிமர்சனம்: கத்திச்சண்டை – காமெடி, கவர்ச்சியோடு கொஞ்சம் சமூகக் கருத்து!

கோலாலம்பூர் - விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடிப்பில் சூரஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கத்திச்சண்டை. காதல், காமெடி, சண்டை காட்சிகள் அதோடு கொஞ்சம் சமூகக் கருத்தும் சொல்கிறது படம். மக்களுக்காக அரசாங்கம்...