Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்: ‘பலே வெள்ளையத் தேவா’ – சுமாரான படம், ஒருமுறைப் பார்க்கலாம்!

கோலாலம்பூர் - படத்தின் முன்னோட்டம், புகைப்படங்களைப் பார்க்கும் போதே இது என்ன மாதிரிப் படமாக இருக்கும்? யாருக்கான படமாக இருக்கும்? என்பது ஓரளவு கணித்துவிட முடியும். பழக்கத்திற்காக எதையும் செய்யத் துணிவது, நண்பனின் காதலை...

திரைவிமர்சனம்: வீரசிவாஜி – பெயரில் உள்ள வீரம் .. திரைக்கதையில் இல்லை!

கோலாலம்பூர் - தனது அக்கா மற்றும் அக்கா மகளுடன் பாண்டிச்சேரியில் வசித்து வரும் சிவாஜி (விக்ரம் பிரபு), வாடகைக் கார் ஓட்டும் தொழில் செய்து வருகின்றார். தொழிலில் நேர்மையும், பிறரை நேசிக்கும் குணமும் கொண்ட...

திரைவிமர்சனம்: ‘சென்னை 28 – II’ – இரண்டாம் இன்னிங்சிலும் வெற்றி!

கோலாலம்பூர் - பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான 'சென்னை 600028' திரைப்படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அத்தனை பேரையும் மீண்டும் ஒன்று திரட்டுவதே ஒரு மிகப் பெரிய சவாலான வேலை தான். அதை மிக...

திரைவிமர்சனம்: கஹானி 2 – தேடப்படும் குற்றவாளி துர்கா உண்மையில் யார்?

கோலாலம்பூர் - கால்கள் செயலிழந்த நிலையில் இருக்கும் தனது பருவ வயது மகளுடன் வாடகை வீடொன்றில் குடியிருந்து வருகின்றார் வித்யா சின்ஹா (வித்யாபாலன்). அதிகாலையில் எழுந்து மகள் மினி சின்ஹாவிற்குத் தேவையானவைகளை எல்லாம்...

திரைவிமர்சனம்: ‘மாவீரன் கிட்டு’ – தீண்டாமையின் வலியை உணர்த்தும் படம்!

கோலாலம்பூர் - தாழ்த்தப்பட்ட மக்களின் பிணத்தைக் கூட ஆதிக்க சாதி மக்கள் வாழும் வீதிகளில் எடுத்துச் செல்லக் கூடாது என்று தீண்டாமை தலைதூக்கியிருந்த ஒரு காலத்தில், தாழ்த்தப்பட்ட குலத்தில் இருந்து எழுச்சி பெற்று...

திரைவிமர்சனம்: ‘சைத்தான்’ – முதல் பாதி மட்டும் சுவாரசியம்!

கோலாலம்பூர் - 'சைத்தான்' படத்தின் முதல் பார்வை வெளிவந்த நாளில் தொடங்கி, அண்மையில் யூடியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட 10 நிமிடக் காட்சிகள் வரை அனைத்துமே பார்ப்பவர்களை மிரட்டும் வகையில் அமைந்திருந்தது. 'நான்', 'சலீம்' என்ற...

திரைவிமர்சனம்: கவலை வேண்டாம் – கிளுகிளுப்பு, காமெடி கலகலப்பு!

கோலாலம்பூர் - பருவ வயதில் இருந்து தனக்கு வரப் போகும் கணவன் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பல கற்பனைகள் செய்து வைத்திருக்கும் பணக்காரப் பெண்ணான திவ்யா (காஜல் அகர்வால்), தான்...

திரைவிமர்சனம்: ‘கடவுள் இருக்கான் குமாரு’ – எதிர்பார்த்த காமெடி இல்லையேப்பா!

கோலாலம்பூர் - ஒட்டுமொத்த குடும்பமும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் தான் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கதாநாயகி நான்சியின் (ஆனந்தி) அப்பா மைக்கேல் ஆசீர்வாதம் (எம்.எஸ்.பாஸ்கர்) கூறிவிடுவதால், அவளைப் பிரியும் குமார்...

திரைவிமர்சனம்: ‘அச்சம் என்பது மடமையடா’ – காதலும், மர்மமும் நிறைந்த திகில் பயணம்!

கோலாலம்பூர்- "லைப்ல என்ன வேணாலும் நடக்கலாம்.. ஆனா நாம அதுக்குத் தயாரா இருக்கோமாங்கிறது தான் கேள்வி" - முன்னோட்டத்தில் வரும் இந்த வசனம் படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியத்தையும் தாங்கி நிற்கிறது. முதல் பாதி 'விண்ணைத்தாண்டி வருவாயா'...

திரைவிமர்சனம்: கொடி – அரசியல் படம்; தனுஷ், திரிஷாவின் நடிப்பிற்காகப் பார்க்கலாம்!

கோலாலம்பூர் - பதவி ஆசை அரசியல்வாதியை எந்த எல்லை வரை கொண்டு செல்லும்? என்னவெல்லாம் செய்யச் சொல்லும் என்பதை முதல் முறையாக இரட்டை வேடத்தில் தனுஷை நடிக்க வைத்து 'கொடி'யசைத்து துவக்கி வைத்திருக்கிறார்...