Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்: “காஷ்மோரா” – கோகுல் – கார்த்தியின் ‘ஏமாற்று’ வேலை!

கோலாலம்பூர் – “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற இயல்பான நகைச்சுவையோடு கூடிய படத்தைக் கொடுத்து இரசிகர்களை மகிழ்வித்த இயக்குநர் கோகுல், கார்த்தி-நயன்தாரா எனக் கூட்டணி அமைத்திருக்கிறாரே, என ஆர்வத்துடன் அரங்கில் போய் அமர்ந்தால்,...

திரைவிமர்சனம்: தேவி – பிரபுதேவா, தமன்னா அசத்தல் நடிப்பு, நடனம்! தாராளமாக தரிசிக்கலாம்!

கோலாலம்பூர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபுதேவா, கதாநாயகனாக நடித்து தமிழில் மறுப்பிரவேசம் செய்திருக்கும் படம் 'தேவி'. நடிப்பிற்கு நீண்ட விடுமுறை விட்டிருந்தாலும் கூட, தனது தனித்துவமான நடனத்திறமையையும், இளமையையும் இன்னும் அப்படியே...

திரைவிமர்சனம்: “ரெமோ” – ‘அவ்வை சண்முகி’, ‘யாரடி நீ மோகினி’ – இரண்டும் சேர்ந்த...

கோலாலம்பூர் – பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘ரெமோ’ உண்மையிலேயே கூற வேண்டுமானால், சற்று ஏமாற்றம்தான்! காரணம், அவ்வை சண்முகியில் கமல்ஹாசன் பெண் வேடம் தரிக்கும் கதைப் பகுதிகளையும், ‘யாரடி நீ மோகினி’ படத்தில்...

திரைவிமர்சனம்: ‘ஆண்டவன் கட்டளை’ – எதார்த்தமான கதை! ரசிக்க வைக்கும் காட்சியமைப்புகள்!

கோலாலம்பூர் - காதலாகட்டும், கருத்தாகட்டும், அதை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப எதார்த்தமான திரைக்கதையமைப்பின் மூலம் சொன்னால், நிச்சயமாக வரவேற்பு கிடைக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை...

திரைவிமர்சனம்: தொடரி – நீண்ட பயணத்தில் ஆங்காங்கே மட்டுமே விறுவிறுப்பு!

கோலாலம்பூர் - பிரபு சாலமனுடன் தனுஷ் கூட்டணி.. கீர்த்தி சுரேஸ் கதாநாயகி.. அதுவும் ஓடுற இரயிலில் காதல்.. ப்பா.. எப்படி இருக்கும்? என்ற பரபரப்பான மனநிலையோடு படத்தில் உட்காருகிறோம். எப்போதுமே பிரபு சாலமன்...

திரைவிமர்சனம்: இருமுகன் – விக்ரம், நயன்தாரா, ஒளிப்பதிவு இம்மூன்றிற்காகப் பார்க்கலாம்!

கோலாலம்பூர் - அதாகப்பட்டது.. வில்லனிடம் மனைவியைப் பறிகொடுத்த ரா அதிகாரியான விக்ரம் (அகிலன்), தனக்கு அந்த போலீஸ் வேலையே வேண்டாம் என்று நினைத்து, வடஇந்தியா பக்கம் போய் தலைமறைவாகி, அங்கு குஸ்தி போட்டு...

திரைவிமர்சனம்: குற்றமே தண்டனை – மிக எதார்த்தமான கதை; எதிர்பாராத திருப்பம்!

கோலாலம்பூர் - ஒரு கொலைக் குற்றம், அக்குற்றம் நடக்கக் காரணமாக இருந்த சூழ்நிலை, அக்குற்றத்தை நீதியின் பார்வையில் இருந்து மறைக்க நடக்கும் போராட்டம், தண்டனை வழங்கியது நீதியா? மனசாட்சியா? இது தான் 'காக்கா...

திரைவிமர்சனம்: கிடாரி – கொம்பையா பாண்டியனும், அவரது வேட்டை நாயும்!

கோலாலம்பூர் - கறை வேட்டி, கட்டப்பஞ்சாயத்து, வெட்டுக் குத்துன்னு திரியும் சாத்தூரின் பெரிய தலக்கட்டு கொம்பையா பாண்டியனிடம், தீவிர விசுவாசியாக வளர்கிறார் கிடாரி. கோழிங்க வேட்டைக்காரனுக்கா பயப்படுது? அவன் கூட வரும் வேட்டை நாய்க்கு...

திரைவிமர்சனம்: தர்மதுரை – காதலோடு, சமூகப் பிரச்சினைகளைப் பேசும் அருமையான கிராமத்துக் கதை!

கோலாலம்பூர் - மிக எதார்த்தமான கதை.. காதல், உறவுகளுக்குள்ளான சண்டைச் சச்சரவுகள், சமூகப் பிரச்சினைகள், மருத்துவத் தொழிலின் மகிமை எனப் பல விவகாரங்களை மிக எளிமையான கதையோட்டத்தில், கிராமத்து மண் வாசனையுடன் சொல்லியிருக்கிறார்...

திரைவிமர்சனம்: வாகா – எல்லை கடந்த காதல் கதை..சொல்லிய விதத்தில் ஈர்க்கவில்லை..

கோலாலம்பூர் - இராணுவத்தில் குடிக்க இலவசமாக மதுபானங்கள் கிடைக்கும், போர் வந்தால் மட்டும் தான் கஷ்டப்பட வேண்டும் மற்ற நேரங்களில் குடித்துவிட்டு நன்றாக ஓய்வெடுக்கலாம் என பெரியப்பா மகன் சத்யன் சொல்ல, அதனை...